தமிழ்நாட்டின் அரசியல்! இனி கடவுளைத் தவிர, பொதுமக்களை வேறு யாரலும் காப்பாற்ற முடியுமா? -மக்கள் அதிகாரம் .
மார்ச் 19, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டின் அரசியல்!அரசியல் கட்சி மற்றும் கட்சியினரிடமிருந்து பொதுமக்களை இனி கடவுளைத் தவிர, வேறு யாரலும் காப்பாற்ற முடியாது. அந்த அளவிற்கு அரசியல்! மிக மோசமான தரம், தாழ்ந்த அரசியல் ஆகிவிட்டது. அதற்கு என்ன காரணம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தால் கூட, அவர்களும் இந்த கேவலமான அரசியலை தான் செய்கிறார்கள். மாடு, மேய்ப்பவனும், ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்து விட்டு வந்த அரசியல்வாதியும், இரண்டு பேரும் ஒரே சமமாக தான் […]
Continue Reading