நாம் தமிழர் அரசியல் கட்சி சுய பரிசோதனை செய்ய வேண்டிய நிலைமைக்கு தமிழ்நாட்டில் தள்ளப்பட்டுள்ளதா?
தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி, முக்கிய நிர்வாகிகள் NIA வால் கைது செய்யப்பட்டு, விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர் . முக்கியமாக சாட்டை துரைமுருகன், இடும்பவனம் கார்த்திக் மற்றும் திருச்சி, கோவை, சிவகங்கை, தென்காசி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில், தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது . சில அரசியல் தெரியாதவர்கள் என்னிடம், நன்றாக பேசுகிறார் என்று தெரிவித்தார்கள். பேசுவதற்கும், செய்வதற்கும் அரசியல் கட்சிகளிடம் […]
Continue Reading