விஜயின் அரசியல்! மற்றும் மதுரை மாநாடு! தமிழக மக்களிடம் அது தாக்கத்தை ஏற்படுத்துமா?

விஜயின் ரசிகர்களை வைத்து தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவக்கி விட்டார். கட்சியை துவக்கிய நாளிலிருந்து மக்கள் பணி என்பது இல்லை,அரசியல் பணியும் இல்லை. இதற்கு அடுத்தது இவர் ஆரம்பத்தில் பேசும் போது யாரை முன்னிலைப்படுத்துகிறார் ?என்றால், பெரியார் ,அம்பேத்கரை முன்னிலைப்படுத்துகிறார். தற்போது எம்ஜிஆரையும் ,விஜயகாந்தையும் முன்னிலைப்படுத்தி ரோல் மாடலாக பேசுகிறார் . இவருக்கு விஜயகாந்த்திடம் நெருக்கம் இருந்திருக்கலாம். ஏனென்றால் இவர் அப்பாவின் குடும்ப நண்பர். ஆனால், எம்ஜிஆர் இடம் நெருங்கி இருக்க முடியாது. இவர் […]

Continue Reading

மகான் சேஷாத்ரியின் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது? போராட்டமானது? ஆனால்! இன்றைய போலி சாமியார்களின் வாழ்க்கை எவ்வளவு சொகுசானது? இதுதான் உண்மையான சித்தர்கள் நிலையா?

Continue Reading

காவல்துறையில் பொது மக்களுக்கு மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா? இந்த சட்டம்?

ஒவ்வொரு குடிமகனும் முக்கியமான சில சட்டங்களை தெரிந்து இருக்க வேண்டும். அதிலும் காவல்துறை சட்டங்கள் அவசியம் தெரிந்து இருக்க வேண்டும். தற்போது பொது வெளியில் பொதுமக்களை காவல்துறையினர் அசிங்கமாக பேசுவது ,நடத்துவது, அடிப்பது, இவை அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சட்டம் இருக்கிறது. அதாவது ஒரு அரசு அதிகாரி பொதுவெளியில் ஒருவரை தரக்குறைவாக திட்டுவது, நடத்துவது, அடிப்பது இவை இருந்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது புகார் அளித்தால், அவரே சிறை செல்ல நேரிடும். இந்த […]

Continue Reading

மத்திய அரசு! முப்பது நாள் பதவியில் இருப்பவர் சிறையில் இருந்தால், அவருடைய பதவி காலி!இந்த சட்டத்திற்கே! எதிர்க் கட்சிகளுக்கு பயமா? – சட்ட மசோதா நிறைவேற்றம்.

ஒருவர் தன்னுடைய பதவி காலத்தில் 30 நாள் சிறையில் இருந்தால் அவருடைய பதவி தானாகவே நீக்கப்பட்டு விடும் . இப்படிப்பட்ட சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது . இந்த சட்டம் பதவியில் இருப்பவர் செய்த தவறு என்ன? என்று நிரூபிக்கப்பட்டு, அவர் 30 நாள் சிறையில் இருந்தால், அவருடைய பதவி தானாக ரத்தாகிவிடும். ஆனால் ,அதற்கு ஜாமீன் கிடைத்தால் அது விதிவிலக்கு. மீண்டும் அந்தப் பதவி அவருக்கு கிடைத்துவிடும். அல்லது பதவியில் தொடர்வார். சட்டத்தை எப்படி […]

Continue Reading

கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அனைத்திற்கும் அது சாத்தியமானதா? – மக்கள் அதிகாரம் இணையதள பத்திரிகை.

சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் அனைத்திலும் கவர்னர் கையொப்பமிட வேண்டும் என்ற கருத்து தவறானது. மக்களுக்கு எது முக்கியத்துவம் ஆனது? எது அவசியமானது ?என்பதை அறிந்து தான் கவர்னர்கள் அதில் கையெழுத்திட வேண்டும். இது தவிர, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, முரண்பாடான மசோதாக்களுக்கு கவர்னர்கள் அதை திருப்பி அனுப்பினால், தவறு இல்லை .கிடைப்பில் போட்டாலும், தவறில்லை . அதற்கான காரணத்தை, விளக்கத்தை ,அவர் சொல்லி விட வேண்டும் .சொல்லாமல் இருந்ததால், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இப்போது சுப்ரீம் கோர்ட் […]

Continue Reading

ஆன்லைன் கேமிங் மசோதாவை நிறை வேற்றிய மத்திய அரசு (ஆன்லைன்) இணையதள பத்திரிகைகளுக்கு ஏன் ?ஒப்புதல் அளிக்கக்கூடாது ? – மக்கள் அதிகாரம் மீடியா.

மத்திய அரசு ஆன்லைனில் கேம் விளையாட அதற்கு சட்டம் கொண்டு வந்துள்ளது. அது பணத்தை வைத்து விளையாட அனுமதி இல்லாமல் இணையதளத்தில் கேம் விளையாட சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்த மோடி ஆன்லைன் பத்திரிகைகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது? மேலும், இந்த ஆன்லைன் பத்திரிக்கை என்பது சாதாரணமாக எல்லாரும் படிக்க மாட்டார்கள். அதில் விஷயம் இருந்தால் தான் அந்த கண்டனத்தை ஓபன் பண்ணி […]

Continue Reading

நாட்டில் ஊழலையும், ஊழல் அரசியலையும், ஊழல்வாதிகளையும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த என்ன வழி ? – மக்கள் அதிகாரம் media.

மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கை. இங்கே மக்களுக்கு ஊழலுக்கும், லஞ்சத்திற்கும், அர்த்தம் தெரியாதவர்கள். லஞ்சத்தைக் கூட ஏற்றுக் கொள்ளலாம் .ஆனால், ஊழலை ஏற்றுக் கொள்ள முடியாது.இது மிகப்பெரிய சர்ச்சையான கருத்து தான்.  ஏனென்றால்! ஊழல் என்பது பல ஆயிரம் கோடிகளில் நடப்பது! லஞ்சம் என்பது ஆயிரம், ஐநூற்றுல் இருந்து லட்சத்திற்குள் நடப்பது! இது இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இந்த கோடிகளில் ஊழல் செய்யும் அமைச்சர்கள் தான் அதிகம், எந்த ஒரு உயர் அதிகாரியும் கோடிகளில் […]

Continue Reading

நாட்டில் போலி சாமியார்களும், சித்தர்கள் என்று கூறுகிறார்கள் . உண்மையான சித்தர்கள் யார்? மக்கள் அதிகாரம் Media – ஓர் ஆய்வு .

நாட்டில் எத்தனையோ சித்தர்கள் மகன்கள் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். வாழும் சித்தர்கள் ஆகவும் இருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய தெய்வங்கள். ஜீவசமாதி அடைந்தவர்கள் சூட்சமமான அருபமான உருவத்தில் நடமாடுகிறார்கள். வாழும் சித்தர்கள் நடமாடும் தெய்வங்களாக இருக்கிறார்கள். இன்று பெரிய கோயில்களில் ஒவ்வொரு கோயில்களிலும் மகான்கள் ஜீவசமாதி தான் அங்கு இருக்கிறது திருப்பதி கொங்கனர் திருவண்ணாமலை ஏகப்பட்ட சித்தர்கள் ஜீவசமாதி பழனி போகர் இப்படி பல சித்தர்களின் ஜீவ சமாதி மிகப்பெரிய கோயில்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுதான் […]

Continue Reading

ராணுவத்தில் ஆட்கள் சேர்ப்பு முகாம் – ஈரோடு வ.உ.சி. பூங்கா.

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்கள் சேர்ப்பு முகாம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை மற்றும் தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனர். இதில் அக்னிவீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்க்/ஸ்டோர் கீப்பர், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் போன்ற […]

Continue Reading

நாட்டில் நீதிமன்றங்கள் எதற்கு? ஆட்சியாளர்களின் ஊழலை மறைப்பதற்கா ? இதன் விளைவு கடை கோடி மக்களின் நம்பிக்கையை நீதித்துறை இழக்குமா ?

தமிழ்நாட்டில் கண்ணுக்குத் தெரிந்து மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் நடந்துள்ளது. இது ஊர் அறிந்த விஷயம். இதற்கு அமலாக்க துறை விசாரித்து இந்த ஊழலை வெளிக்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் திமுக என்ன சொல்கிறது என்றால், பிஜேபி எங்களை அரசியல் நோக்கத்துடன் பழி வாங்குகிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் நீதித்துறையில், சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு ஸ்டே கொடுக்க முடியாது விசாரணை செய்யலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை விதிகளை மீறுகிறது. எல்லையை மீறுகிறது .அதற்கு ஸ்டே கொடுத்துக்கொண்டு […]

Continue Reading