நாட்டில் கருப்பு பணமும்! ஊழலும்! உழைப்பவன்(உழைப்பவனை நசுக்கி) முன்னேற்றத்திற்கு அரசியல் என்பதைவிட, இன்று ஊரை ஏமாற்றுபவன் முன்னேற்றத்திற்கு அரசியல் ஆகிவிட்டது. இது யார் தவறு?மக்களா? அல்லது அரசியல்வாதிகளா?
மார்ச் 23, 2025 • Makkal Adhikaram நாட்டில் ஊழலுக்கும், கருப்பு பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தால் மட்டுமே, அது சாத்தியம்.அதாவது, தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சிக்காரர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது கருப்பு பணமும், ஊழல் செய்த பணமும் தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, ஊழல் செய்த பணத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயிப்பது இன்றைய ஒரு அரசியல் வியாபாரமாகவே ஆகிவிட்டது. மேலும், ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 100 கோடி செலவு செய்வது, ஆயிரம் கோடி கொள்ளை […]
Continue Reading