तमिलनाडु में राजनीति! क्या अब परमेश्वर के सिवा जनता को कोई बचा सकता है? -लोगों की शक्ति।

19 मार्च 2025 • मक्कल अधिकारम तमिलनाडु के राजनीतिक दलों और पार्टियों के आम लोगों को भगवान के अलावा कोई नहीं बचा सकता। इतनी राजनीति! सबसे खराब गुणवत्ता निम्न राजनीति की है। इसका क्या कारण है? आईएएस और आईपीएस के बाद अगर वे राजनीति में आते भी हैं तो यह गंदी राजनीति भी करते हैं। चरवाहा […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல்! இனி கடவுளைத் தவிர, பொதுமக்களை வேறு யாரலும் காப்பாற்ற முடியுமா? -மக்கள் அதிகாரம் .

மார்ச் 19, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டின் அரசியல்!அரசியல் கட்சி மற்றும் கட்சியினரிடமிருந்து பொதுமக்களை இனி கடவுளைத் தவிர, வேறு யாரலும் காப்பாற்ற முடியாது. அந்த அளவிற்கு அரசியல்! மிக மோசமான தரம், தாழ்ந்த அரசியல் ஆகிவிட்டது. அதற்கு என்ன காரணம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தால் கூட, அவர்களும் இந்த கேவலமான அரசியலை தான் செய்கிறார்கள். மாடு, மேய்ப்பவனும், ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்து விட்டு வந்த அரசியல்வாதியும், இரண்டு பேரும் ஒரே சமமாக தான் […]

Continue Reading

Politics in Tamil Nadu! Can anyone save the public now except God? -MAKKAL ADHIKARAM .

March 19, 2025 • Makkal Adhikaram No one but God can save the common people from the political parties and parties of Tamil Nadu. So much politics! The worst quality has become low politics. What is the reason for that? Even if they come to politics after IAS and IPS, they also do this dirty politics. […]

Continue Reading

அண்ணாமலை கைது ஆகி தமிழக மக்களை ஏமாற்றும் அரசியல் செய்வதை விட,செந்தில் பாலாஜியை கைது செய்ய அமித்ஷாவுக்கு அழுத்தம் கொடுங்கள் – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.

நாட்டில் போலித்தனமான அரசியல் செய்வதை விட,போலித்தனமான பத்திரிகை செய்திகளை வெளியிட்டு,பெரிய பத்திரிக்கை,தொலைக்காட்சி என்று காட்டிக் கொள்வதை விட,மக்களை ஏமாற்றும் அரசியல்! வேறு ஒன்றும் இல்லை. இது இரண்டுமே ஒன்றுதான். மேலும், மக்களுக்கு அரசியல் என்றால் தெரியாது. பத்திரிக்கை என்றால் தெரியாது. அதனால்,,நீங்கள் சொல்வதெல்லாம் அரசியல் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.அது படிக்காத மக்கள் இடம் தான் அந்த அரசியல்.ஆனால், படித்தவர்கள் சிந்திக்கிறார்கள்.எதற்காக அண்ணாமலை கைதாகி,சிறைக்கு செல்ல வேண்டும்? மேலும், செந்தில் பாலாஜியை கைது செய்ய, நீங்கள் ஏன் கைதாக […]

Continue Reading

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நடைபெறும் ஊழல்! கணக்கு வழக்குகள் வெளிவராமல் சரி (adjustment audit) கட்டும் ஆடிட்டா ? டைரக்டர் ஜெனரல் ஆப் ஆடிட் (Director general of audit) அருண் சுந்தர் இதை வெளிக்கொண்டு வருவாரா?

மார்ச் 16, 2025 • Makkal Adhikaram மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் நடைபெறும் ஊழல்! கணக்கு வழக்குகள் வெளிவராமல் சரி (adjustment audit) கட்டும் ஆடிட்டா ? டைரக்டர் ஜெனரல் ஆப் ஆடிட் (Director general of audit) அருண் சுந்தர் இதை வெளிக்கொண்டு வருவாரா? Director general of audit arun sunder dyalan . காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பு சங்கங்கள் 862 கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் 145 பணியாளர் கூட்டுறவு […]

Continue Reading

Corruption in the district Co-operative Union! Is there an adjustment audit? Will Director General of Auditor Arun Sundar bring this out?

March 16, 2025 • Makkal Adhikaram Corruption in the district Co-operative Union! Is there an adjustment audit? Will Director General of Auditor Arun Sundar bring this out? Director general of audit arun sunder dyalan . Affiliated Societies of Kancheepuram Central Cooperative Bank, 862 Cooperative Societies are functioning. This includes 145 Employees Cooperative Societies. The profit making […]

Continue Reading

கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அரசு அதிகாரிகள் ஏரிகளில் சவுண்டு மண் அல்ல உடந்தையா?உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வாரா?

மார்ச் 15, 2025 • Makkal Adhikaram திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவை சேர்ந்த பேட்டை மணி என்பவர், அரசு அதிகாரிகளின் துணையோடு, கிராம மக்களின் எதிர்ப்பை அலட்சியம் செய்து,கஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் டிப்பர் லாரி மூலம் மண் எடுக்கிறார்.  இங்கு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் டிராக்டர்கள் தவிர, வேறு எதிலும் ஏரியிலிருந்து மண் எடுக்கக் கூடாது என்று தீர்மானத்தில்  தெரிவித்துள்ளனர். மேலும், மேற்படி தீர்மானம் குறித்து வட்டாட்சியர் வெங்கடேசன் ,மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் ,நீர்வளத்துறை […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் பற்றி எதிர்கட்சிகள் கூறுவது என்ன?

மார்ச் 15, 2025 • Makkal Adhikaram தமிழக அரசின் பட்ஜெட் பற்றி எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது! இது விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என விமர்சித்துள்ளார். தமிழக அரசின் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் என விமர்சித்துள்ளார். மேலும், ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து, விவசாயிகளுக்கு கிடைத்த பலன் என்ன என கேள்வி எழுப்பி உள்ளார்? மேலும், விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். அதேபோல், பாஜக தலைவர் அண்ணாமலை! இந்த பட்ஜெட் பொய்யும் […]

Continue Reading

அரசியலில் ஊழல் என்பது சாதாரணமானதா ? அதன் பாதிப்புகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு தெரியுமா ? பொது மக்களுக்கு தெரியுமா ? அரசு அதிகாரிகளுக்கும் தெரியுமா? அரசியல் கட்சியினருக்கு தெரியுமா ? நாட்டில் நீதிபதிகளுக்கு இந்த உண்மை தெரியுமா ? பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press council of india) நிரூபிக்க முடியுமா ?

ஜனவரி 19, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஊழல் என்பது ஏதோ சிறிய விஷயம் போன்று பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் காட்டிக்கொண்டிருக்கிறது .ஆனால், அதன் பாதிப்பு, அதன் பின் விளைவு, எத்தகைய தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்துகிறது?  அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன ? இது பற்றி அரசு அதிகாரிகளுக்கு தெரியுமா? தெரிந்தவர்கள் 15 சதவீதம் இருப்பார்கள். தெரியாதவர்கள் 85 சதவீதம் இருப்பார்கள். ஊழல் என்றால் என்ன?  என்று அர்த்தம் தெரியாத பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், பத்திரிகைகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழலைப் பற்றி தெரியாதவர்கள் எப்படி ,ஊழலுக்கு எதிராக போராடுவார்கள்? இவர்களும் பஸ் பாஸ் வாங்கிக் கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் இவர் ஒரு செய்தியாளர்,என்று அந்தந்த பத்திரிகைகள், இவர் தான் எங்கள் நிருபர் என்று கடிதம் கொடுத்து அனுப்புகிறார்கள் . அதை வைத்து இவர்களும் பஸ் பாஸ் வாங்கி ,பத்திரிகையின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் .ஆனால் ,இந்த சமூக நலன் ,தேச நலன் கருதி ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு இதுவரை எந்த சலுகைகளும், விளம்பரங்களும் மத்திய, மாநில அரசுகள் கொடுக்கவில்லை என்பதுதான் நாட்டின் மிகப்பெரிய வேதனை. உழைப்பவனுக்கு ஊதியம் இல்லை. உழைக்காமல் அரசியல் கட்சிகளிலும், அரசியலிலும் சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பது போல, இந்த பத்திரிகைகள் சர்குலேஷன் அடிப்படையில், இந்த சலுகைகள் தினசரி பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இது பற்றி பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அது பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது .மேலும், இந்த ஊழல் என்பது நாட்டில் மிகப்பெரிய அரசியல் மோசடி வேலை. அதாவது வாக்களிக்கும் மக்களின் நம்பிக்கை துரோகமாகும். இந்த நம்பிக்கை துரோகம் எப்படி நடைபெறுகிறது?  வாக்காளர்களுக்கு ஊழலைப் பற்றி தெரியாது. வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு அதன் அதிகாரம் தெரியாது .ஏதோ கொடுக்கிற பணத்துக்கு நன்றியுடன் அவர்கள் சொல்லும் சின்னத்தில் வாக்களிக்கிறார்கள். அதனால், நாட்டில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகிறது?  என்பதை விரிவாக பார்க்கலாம். முதலில் ஊழல் என்றால் என்ன ? ஊழல் என்பது கோடிகளில் அந்தப் பணத்தை அதிகாரம் மிக்கவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். அப்படி பல ஆயிரம் கோடி, பல லட்சம் கோடி என்ற ஊழல் செய்த பணம், எங்கே பதுக்குகிறார்கள்?  சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள். வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள் .அப்படி வெளிநாடுகளில் முதலீடு செய்யும் போது ,இந்திய பணத்தின் மதிப்பு ,அதன் தேவை, வெளிநாட்டுக்கு சாதகமானதாக உள்ளது. ஆனால், நம் நாட்டில் அதே பணம் இங்கே புழங்கினால் ,வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், மக்களிடம் பண நடமாட்டம், இவை எல்லாம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இங்கே இந்த பணம் எப்படி வந்தது?  என்ற கேள்வி எழும் போது, அதை வெளிநாடுகளில் முதலீடு செய்வது போல் காட்டி, அங்கிருந்து இங்கு கொண்டு வருகிறார்கள். அதாவது பிளாக் மணி என்று சொல்வார்கள். இப்படி ஊழல் செய்து சம்பாதித்த கருப்பு பணத்தை அதை வெள்ளையாக்கி, இங்கே கொண்டு வருகிறார்கள். அப்போதுதான் வருமானவரித்துறை, சிபிஐ ,அமலாக்கத்துறை பிடியில் சிக்குகிறார்கள். அப்படி சிக்கிய அமைச்சர்கள் அதிமுக, திமுக சொத்து குவிப்பு வழக்குகளில்  ஊழல் வழக்குகளில் இன்று வரிசை கட்டி நிற்கிறது .இது ஒரு புறம் மற்றொரு புறத்தில் இந்த ஊழல் பணத்திற்கு பின்னால் தற்போது ஒவ்வொரு எம்எல்ஏ, எம்பி ,மந்திரி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னாள், இன்னாள் வரை இந்த ஊழல் சட்டப்படி நடந்து வருகிறது. இதை மக்களால் தடுக்க முடியவில்லை. அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை . இதன் பின் விளைவு இன்று குறைந்தபட்சம் ஒரு எம்எல்ஏ 500 கோடி என்றால், மந்திரி குறைந்தபட்சம் ஆயிரம் கோடி, அதற்கும் மேலே லட்சம் கோடி ,இப்படி கோடிகளில் இவர்களுடைய கொள்ளை அரசியலில் இருந்து வருகிறது. இதை பாதுகாப்பவர்கள், இதற்கு பக்கபலமாக இருப்பவர்கள், இவர்களின் சொத்துக்களுக்கு பினாமியாக இருப்பவர்கள் ,அந்தந்த அரசியல் கட்சி நிர்வாகிகள், இந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏ, மந்திரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் இவர்களுடைய ஊழல் பணத்தால் நாட்டில் ரவுடியிசம் வளர்ந்துள்ளது . ரவுடிசம் வளர்ந்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நீதிமன்ற வழக்கு கொலை கொள்ளை போன்ற சம்பவங்களுக்கு இந்த ஊழல் பணம் முக்கிய காரணமாக செயல்படுகிறது இதனால் அப்பாவி மக்களின் வாழ்க்கை வாழ்க்கை போராட்டம் ஆகிறது .மேலும், ஊழலில் புழங்கிக் கொண்டிருப்பவர்கள் ,இந்த ஊழல் பணத்தால் சட்டத்தை விலைக்கு வாங்குகிறார்கள். அதிகாரிகளை விலைக்கு வாங்குகிறார்கள். மிரட்டப்படுகிறார்கள், நேர்மையான அதிகாரிகள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அப்பாவி மக்கள் ஏமாந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தது வாக்களித்த மக்களுக்கு மதிப்பில்லை, மரியாதை இல்லை .அவர்களால் உண்மையை தட்டிக் கேட்க முடியவில்லை. நியாயம் கிடைக்காமல் ஒவ்வொரு விஷயத்திலும் போராட வேண்டி இருக்கிறது. ஆனால் ஊழல்வாதிகள் அரசியல் அதிகாரத்தால், ஒரு பக்கம் ஊழலுக்கு எதிரானவர்களாக பேசிக்கொண்டு, ஊழல் செய்து பல ஆயிரம், பல லட்சம் கோடிகளை பார்ப்பது தற்போதைய நவீன அரசியல். இந்த நவீன அரசியலில் பொய் என்பது சகஜமாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் பணம் தான் என்று மக்கள் நினைத்து விட்டார்கள். அந்த நினைப்பு மிகப்பெரிய தவறு . ஒரு பக்கம் ஊழல் செய்த பணத்தால் விலைவாசிகள் ஏறிவிட்டது. எவ்வளவு ஏறினாலும் ஊழல்வாதிகளுக்கு கவலை இல்லை. அவர்கள் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு சட்டம் மூலம் நீதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகிறது. 1965 க்கு முன் இருந்த அரசியல் ,மக்களுக்கு எந்த இலவசமும் இல்லை. பசி பட்டினியால் கூட வாழ்ந்திருக்கிறார்கள். அப்போது சந்தோஷத்திற்கும், நிம்மதிக்கும் குறைவில்லை . இப்போது பசி, பட்டினி இல்லை.  சந்தோஷம், நிம்மதி மக்களின் வாழ்க்கையில் கேள்வி குறையாகிவிட்டது.மேலும்,ஊழல் செய்த பணத்தால் ,அந்தந்த பகுதியில் அரசியல் கட்சிகள் பெயரில் மக்களிடையே பிளவு ஏற்படுத்துகிறது . ஒரு ஊருக்கு பத்து கட்சிகள் என்றால், பத்து பிரிவாக மக்களை பிளவுபடுத்துகிறது. ஜாதியால் சமூக உறவுகளை […]

Continue Reading

क्या राजनीति में भ्रष्टाचार सामान्य है? क्या पत्रकार इसके प्रभावों के बारे में जानते हैं? क्या आम जनता जानती है? क्या सरकारी अधिकारियों को पता है? क्या राजनीतिक दलों को पता है? क्या देश के जज इस सच्चाई को जानते हैं? क्या भारतीय प्रेस परिषद इसे साबित कर सकती है?

19 जनवरी 2024 • मक्कल अधिकारम समाचार पत्र और टेलीविजन चैनल भ्रष्टाचार को ऐसे दिखा रहे हैं जैसे कि यह देश में कोई छोटी बात हो। लेकिन इसके बाद का देश पर क्या प्रभाव पड़ता है? इसके क्या प्रभाव हैं? क्या सरकारी अधिकारियों को इस बारे में पता है? जानने वालों में 15 प्रतिशत लोग होंगे। 85 प्रतिशत ऐसे होंगे जो नहीं जानते। भ्रष्टाचार क्या है? पत्रकार और पत्रकार जो इसका अर्थ नहीं जानते हैं, वे प्रेस में काम कर रहे हैं। जो लोग भ्रष्टाचार के बारे में नहीं जानते वे भ्रष्टाचार के खिलाफ कैसे लड़ सकते हैं? वे एक बस पास भी प्राप्त करते हैं और कलेक्टर कार्यालय को एक पत्र भेजते हैं कि वह एक पत्रकार है, यह हमारा रिपोर्टर है। कीप आईटी उप. वे बस पास भी खरीदते हैं और पत्रिका के […]

Continue Reading