பத்திரிக்கை துறை !கார்ப்பரேட் முதலாளிகளின் துறையாக இருப்பதை சமூக நலன் பத்திரிகைகளின் துறையாக மாற்ற வேண்டும் என்பதுதான், சமூக நலன் பத்திரிகைகளின் கோரிக்கை .

தமிழக மக்களின் அரசியல் மாற்றம் தேவை! என்பது போல! பத்திரிக்கை துறையில் மாற்றம் தேவை! – சமூக நலன் பத்திரிகைகள் .

Continue Reading

அரசியல் மாற்றம் தேவை என்று மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள். அதே மாற்றம் பத்திரிக்கை துறையில் தேவை! – சமூக நலன் பத்திரிகைகள்.

கடந்த திமுக, அதிமுக, தமிழ்நாட்டில்! 50 ஆண்டு காலத்திற்கு மேலாக ஆட்சி செய்தது .ஆனால், பத்திரிக்கை துறையில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. ஆனால்,பத்திரிக்கை துறை! கார்ப்பரேட்டுகளின் துறையாக மாற்றியதுதான் இவர்களின் சாதனை. ஏனென்றால், இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் தான் ஊழலுக்கு ஒத்து ஊதி வருவார்கள். இதனால், தமிழகத்தில் ஊழல்வாதிகள் அதிகரித்தார்கள், ஊழல்கள் அதிகரித்தது ,உழைப்பவன் முன்னேற்றம் தடைப்பட்டது. ஊரை ஏமாற்றுபவன் முன்னேற்றம் அதிகரித்தது. இதுதான் பத்திரிக்கை துறையில் கார்ப்பரேட் பத்திரிகைகளின் சாதனை. இதை பத்திரிக்கை துறையில், […]

Continue Reading

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா?

தாராபுரம் சட்டமன்ற தொகுதியிலும் மதுராந்தகம் தொகுதியிலும் நடக்கின்ற இடைத் தேர்தல் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக, திமுக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும்,அதாவது நகரங்களில் விவரமானவர்கள், இருக்கிறார்கள். கிராமங்களில் உள்ள மக்களில் ஒரு குறிப்பிட்ட பேர் அதிமுக ,திமுக அரசியல் கட்சியினருடன் சேர்த்துக் கொண்டு, தவெகவினரை பல கிராமங்களில் உள்ளே வரவிடாமல் தடுப்பதாக தகவல் . மேலும்,அப்படிப்பட்ட கிராமங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் என்ன வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் அதிமுக வேட்பாளர்கள் தங்கள் பதவியை […]

Continue Reading

கடந்த தி.மு.க., அ.தி.முக ஆட்சியில்சென்னை குடிநீர் வாரியத்தில் 100 கோடி ஊழல், 100 MLD நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்! விஞ்ஞானபூர்வ ஊழலா …..?

கடந்த திமுக ஆட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் 100 கோடி ஊழல் ! 100 MLD இதுவும் விஞ்ஞான முறையில் செய்த ஊழல் . மேலும்,இந்த ஊழல்! 2008 முதல் 2013 வரை தமிழ்நாட்டில் ஒரே கட்சியின் ஆட்சி இல்லை. 2008 – 15 மே 2011 திமுக ஆட்சி — முதல்வர் மு. கருணாநிதி. 16 மே 2011 – 2013 அதிமுக ஆட்சி — முதல்வர் ஜெ. ஜெயலலிதா! அதாவது 2008, 2009, 2010 […]

Continue Reading

தாராபுரம் இடை தேர்தல் பிரச்சாரத்தில்! சினிமாவில் நடித்தால் !ஆளும் தகுதி வந்து விடுகிறதா? – சீமான் .

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில், சினிமாவில் நடித்தாலே நாட்டை ஆளும் தகுதி வந்து விடுகிறது என்ற எண்ணம் ஆபத்தானது என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். அது உண்மைதான். மேலும்,எத்தனையோ நடிகர்கள் நடித்துவிட்டு ,போயிருக்கிறார்கள். சிவாஜி காலத்தில் இருந்து ,நடித்த ஜாம்பவான்கள் எம் ஜி ஆர் ஐ தவிர, அரசியலுக்கு யாராலும் வர முடியவில்லை. அதன் பிறகு தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். மேலும்,இந்த கருத்து சீமான் விஜயை மறைமுகமாக குறிப்பிட்டு கூட […]

Continue Reading

மக்கள் அதிகாரத்தில்! இயற்கையை தொட்டவன் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவன் தண்டிக்கப்படுகிறான். ஜெம் கிரானைட் வீரமணி எத்தனை மலைகளை அழித்தாரோ? – இயற்கையின் தண்டனை என்ன?

திமுக , அதிமுக,ஆட்சியில் குற்றவாளிகள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். ஏனென்றால்? அது யார் தப்பு செய்தாலும் , அந்த ஆட்சியில் தண்டனையிலிருந்து, பணத்தால் தப்பித்துக் கொள்ளலாம். அந்த விஷயத்தில் , முதல்வர் விஜய் ஜெம் கிரனைட்ஸ் வீரமணி மீது நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. மேலும், ஏழை பெண் குழந்தைகளின் சாபம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்த மலைகளை அழித்து கிரானைட் வியாபாரம் செய்து வந்த வீரமணிக்கு மொத்தமாக இயற்கை இவரை அழிக்க […]

Continue Reading

முதல்வர் விஜயின் பள்ளி மாணவர்களின் இலவச உணவு – மக்களின் வளர்ச்சிக்கு உதவுமா? இல்லை அரசியல் விளம்பரமா?

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும்,பசியுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது நிச்சயமாக ஒரு உடனடி சமூக நல நடவடிக்கை.ஆனால் ,இதில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அது என்ன என்றால்?மேலும்,மாணவர்களுக்கு தினமும் உணவு வழங்குவதால் மட்டும் ,அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா?ஒரு மாணவருக்கான உணவுச் செலவு சுமார் ₹12.71 என அரசு கணக்கிடுகிறது. இதில்,புதிய விரிவாக்கத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் […]

Continue Reading

மனித வாழ்க்கை! பணத்தால்! தீர்மானிக்கும் போது, அரசியல் தோல்வி! பத்திரிக்கை தோல்வி! ஆன்மீகம் தோல்வி! வாழ்க்கை தோல்வி!- பணம் இல்லாமல் இதையெல்லாம் ஜெயிக்க முடியுமா?

பணத்தால் ! வாழ்க்கையை தீர்மானிப்பவர்கள் இறுதியில் தோல்விதான். பணம் தேவை !என்று வாழ்பவர்கள் தான் !வெற்றி பெற முடியும் . மேலும், ஒருவனிடம் பணம், பொருள் , அதிகாரம்,அதிகமாக கொடுத்தவர்களிடம், சந்தோஷத்தை இழந்து விட்டார்களா? ஏன்? சந்தோஷமும் ,துக்கமும் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளே தான் இருக்கிறது. அறிவாளிகள் அதை தனக்குள்ளே அனுபவிக்கிறார்கள். இந்த உடல் தான் பிரதானமாக இருப்பவர்கள் ,வெளி வேஷத்தில், பிறரிடம் காட்டிக் கொள்வதில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இதை புரிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு அறிவு வேண்டும். பிறப்பின் […]

Continue Reading

கனிம வளத் துறை அமைச்சர் டி .கே. பிரபு! youtuber மாரிதாஸ் வெளியிட்ட அவதூறு வீடியோவுக்கு ரூபாய் 1 கோடி ,மான நஷ்ட ஈடு கோரி வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் .

தமிழக வெற்றி கழகத்தின் பல் மருத்துவரான அமைச்சர் டி கே பிரபு தன் மீது youtube மாரிதாஸ், அவதூறாக கூறிய கருத்துக்கள் ஆதாரமற்றவை. உள்நோக்கம் கொண்டவை என்று ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் நான் தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சராக இருந்து வருவதால், என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து என்னுடைய நற் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார். மேலும் அவருடைய குற்றச்சாட்டுகள் உள்நோக்கம் கொண்டது. […]

Continue Reading

பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் விஜய் உத்தரவு ‌.

பருவ மழை தொடங்குவதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . மேலும்,மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதாவது மழை நீர் கால்வாய்கள், சாலைகள், மரங்கள், பாலங்கள், போன்ற பல்வேறு இடங்களில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படா வண்ணம், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களுக்கும் ,உத்தரவிட்டுள்ளார். மேலும் , தாழ்வான பகுதிகள் ,கரையோர பகுதிகள், மக்கள் […]

Continue Reading