சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு!- திமுக கொடுத்த எச்சரிக்கை .
திருமாவளவன் நிலைமை சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாகி விட்டதா ? திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப் போவதாக சொல்ல,அது மிகப்பெரிய அளவில் மக்களிடையே வைரலானது. இது ஒரு விளம்பரத்திற்காக கூட எடுத்துக் கொண்டாலும், மதுவை ஒழிக்க முடியாது என்பது திருமாவளனுக்கும் தெரியும். அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். ஆனால், மதுவை விற்பனை செய்து கொண்டிருக்கும் ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணியில் இருந்து கொண்டு மது ஒழிப்பு மாநாடு போட்டால், இது திமுகவிற்கு மிகப்பெரிய அரசியல் […]
Continue Reading