வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ.
நாட்டில் எத்தனையோ ஊழல்வாதிகள், கிரிமினல்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே வீரப்பனுக்கு பொது மன்னிப்பு திமுக ஆட்சியில் கொடுத்திருக்க வேண்டும். ஆட்சி மாறிவிட்டது. அதனால், காட்சியும் மாறிவிட்டது. வீரப்பனால் ஒரு கிராமமே பிழைத்து இருக்கிறது. வீரப்பனால் பல அரசியல் தலைவர்கள் பணம் பார்த்திருக்கிறார்கள். கர்நாடகாவில் இன்று மேகதாது அணை கட்டுவேன் என்று சொல்லக்கூடிய கர்நாடக அரசு, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சொல்வது போல், வீரப்பன் ஒரு கேசட் அனுப்பினால் போதும் அங்கே எந்த அணையும் […]
Continue Reading