பரமத்தி வேலூரில் டெண்டர் பணிகள் ஏன்? கிடப்பில் போடப்பட்டது ? – டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் போர்க்கொடி .
ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்தில், சில மாதங்களுக்கு முன் நடந்த மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் திட்டப்பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டதால், கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இங்கு, தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவராக ராஜாவும் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் நடந்த மன்ற கூட்டத்தில், 18 வார்டுகளிலும் கான்கிரீட் சாலை, சாக்கடை வசதி, பைப் லைன் பணிகள் செய்ய, தலா […]
Continue Reading