தமிழ்நாட்டில் மக்களுக்கு !அரசியல் விழிப்புணர்வு ஏற்படாத வரை ! மக்களுக்கான மக்களாட்சி கிடைக்காது.
தமிழ்நாட்டில் இப்போது அரசியல் கட்சி என்றால் ,அதாவது மக்களுக்கு அந்தந்த பகுதியில் தெரியக்கூடிய கட்சிகள் வரை இதில் பெயர் குறிப்பிடுகிறேன். திமுக, அதிமுக, பாஜக ,பாமக, காங்கிரஸ்,தேமுதிக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, புதிய தமிழகம், புரட்சி பாரதம், நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் அமுமுக கம்யூனிஸ்டுகள் , முஸ்லிம் லீக், இது தவிர ,எண்ணற்ற லெட்டர் பேடு கட்சிகள், தமிழ்நாட்டில் இருக்கிறது. சுமார் ஒரு பதினைந்து கட்சிகளுக்கு மேல் தமிழ்நாட்டில் மக்களுக்கு பெயர் தெரியும் அளவில் […]
Continue Reading