ஆன்மீகப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை சவுக்கு சங்கர் போல ஆக்கலாம் என்று திமுக அரசு நினைகிறதா?
செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் பேசுவதும் தவறு என்கிறீர்கள். ஆன்மீகம் பேசுவதும் தவறு என்கிறீர்களா? சவுக்கு சங்கர் திமுக ஆட்சியையும், ஸ்டாலின் குடும்பத்தையும் தொடர்ந்து பேசி வந்ததால் இந்த எதிர்ப்பு என்பதை அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரிந்த உண்மை. ஆனால், இங்கே ஆன்மீகவாதி மகாவிஷ்ணு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையில் இருந்து வரும்போது, அவருக்கு எதிரான தகவல்கள் தொடர்ந்து இணையதளத்தில் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அவரை குற்றவாளியாக்க காவல்துறை முயற்சி செய்கிறதா? மகாவிஷ்ணுவின் விஷயத்தில் […]
Continue Reading