தமிழ்நாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஹோட்டல் உணவுகள் பொதுமக்களின் நலனில் அக்கறையின்றி பணம் மட்டுமே குறிக்கோள் ஏன்?
ஒரு காலத்தில் ஹோட்டல் உணவகங்கள் பேருக்காக நடத்தினார்கள். இப்போது பணத்திற்காக மட்டுமே நடத்துகிறார்கள். அதனால், மக்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால், இந்த நோய் எப்படி வந்தது? இதற்கான பின் விளைவு என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த உண்மை புரியும். மேலும், தற்போதைய ஹோட்டல் உணவுகள், ரோட்டோரகடைகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள், (சைவ -அசைவ உணவகங்கள்) மெஸ் உணவகங்கள் ,ஒரு ஊருக்கு அல்லது ஒரு நகரத்திற்கு ஒன்று, […]
Continue Reading