தமிழ்நாட்டில் போலி அரசியல் கட்சிகளும், போலி அரசியல்வாதிகளும், ஆக்கிரமித்து நடித்துக் கொண்டிருப்பதால், சினிமா நடிகர்கள் அரசியலுக்கு தேவையா?  மக்கள் சிந்திப்பார்களா….?

சினிமா நடிகர்கள் சினிமாவில் நடித்து மக்களுக்கும், உங்கள் ரசிகர்களுக்கும், நல்ல விஷயங்களை சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து நடிக்க வேண்டாம் .இங்கேயே அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் .அதனால், மேலும் பல நடிகர்கள் தேவையில்லை. மக்களுக்கு தேவை! செயல்படக்கூடிய  நேர்மையான அரசியல் கட்சியினர் தான் தேவை.  ஆனால், கார்ப்பரேட் மீடியாக்களில் பேச்சுப்போட்டி நடத்தும் பேட்டியாளர்கள் தேவையில்லை .மக்களுக்கு தேவை செயல்பாடு உடைய அரசியல் கட்சிகள், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசியல் கட்சிகள், […]

Continue Reading

அரசியல் கட்சிகளுக்கு தகுதியற்றவர்கள்! தலைவர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருப்பதால் அரசியல் என்பது தமிழ்நாட்டில் ஏமாற்றும் நடிப்புத் தொழிலாகி விட்டதா?

சினிமாவில் நடிக்கிறார்கள் . அது நடிப்புத் தொழில்! ஆனால், அரசியலிலும் நடிப்பதை தொழிலாக்கி விட்டார்கள். தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை ,இதனால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் மீது, அரசியல் தெரிந்தவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.  எந்த கட்சி அரசியலுக்கு தகுதியான தலைவர்களை நியமித்துள்ளது? எந்த கட்சியில் தகுதியான தலைவர்கள் இருக்கிறார்கள்? எந்த கட்சியில் அப்படிப்பட்ட நிர்வாகிகள் இருக்கிறார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இன்று வரை இருந்து வருகிறது. இதில் என்னவென்றால் ,ஒரு விசேஷம் திருடனும், கொள்ளையடிப்பவனும் […]

Continue Reading

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ,ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றி தான் ஒரே பேச்சு! நாட்டு மக்கள் நலன் தேவையில்லையா ?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி தான் பேச்சு. மேலும், எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும்? எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதியில் செல்வாக்கு?இதனால், எந்தெந்த கட்சிகளுக்கு அரசியல் லாபம் ?எதற்கு மைனஸ், எதற்கு பிளஸ் ,எந்தக் கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடலாம்? எந்த கட்சிக்கு மறைமுக எதிர்ப்பு செய்திகளை வெளியிடலாம்?  இதனால் நமக்கு என்ன லாபம்? இதைப்பற்றி தான் டிவியில் விவாதம், சோசியல் மீடியாக்களில் விவாதம், சமூக ஊடகங்களில் விவாதம், […]

Continue Reading

வண்டிப்பாதையை அகற்ற உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ்.

(வண்டிப்பாதையை ஆக்கிரமித்துள்ளவரிடம் அகற்ற போராடும் அரசு பணியாளர் பரந்தாமன் ) திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ள வண்டிப் பாதையை அகற்றுவதற்காக சுமார் 8 ஆண்டுகளாக போராடும் நிலைமை தான் இந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின்ஜான் வர்கீஸ் நிர்வாகம். இவர் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், கண்டு கொள்ள மாட்டார் .அப்படிதான் இந்த மாவட்ட நிர்வாகத்தின் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் நிர்வாகம் இருந்து வருகிறது. இவரைப் பற்றி பொதுமக்கள் எவ்வளவு புகார் […]

Continue Reading

நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் ஊழல் மற்றும் ஊழல்வாதிகளின் சொத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

இந்தியாவில் உழைக்காமல் சம்பாதிப்பவர்கள், அரசியல் கட்சிகளில் உள்ள ஊழல்வாதிகள். இவர்களுடைய சொத்து கணக்கை பார்த்து மக்கள் பிரமித்து போகிறார்கள். ஆரம்பத்தில் வாடகை வீட்டில் இருந்த ஜெகத்ரட்சகன் இன்று பல லட்சம் கோடிக்கு சொத்து. அதேபோல், டி ஆர் பாலு, தமிழ்நாட்டின் மற்றொரு அதானி சன் டிவி கலாநிதி, மாறன் தயாநிதி மாறன், ஆ ராசா, கனிமொழி, ஸ்டாலின் குடும்பம் ,இந்தப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் […]

Continue Reading

தேர்தல் நெருங்கும் வேலையில், அரசியல் தேர்தல் ! வியாபாரத்தை கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் தொடங்கி விட்டதா ?

தேர்தல் நெருங்கும் வேலையில்  ! கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு தேர்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு விட்டது .ஒவ்வொரு தேர்தலிலும், இந்த கருத்துக் கணிப்புகள் பொய்யாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சிக்கும் மெஜாரிட்டி என்பது இருக்காது. மேலும், குறைந்த வாக்கு சதவீதத்தில் தான் வெற்றி பெற முடியும். இங்கே பிஜேபி கூட்டணி, அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என்று இந்த கூட்டணிகளை வைத்து கணிக்கும், கணிதம் துல்லியமாக சொல்ல […]

Continue Reading

பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தொடரும் ஊழல்! – பொதுமக்கள் புகார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சாணாம்பட்டியில் பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும், .பால்வளத்துறை அதிகாரிகள் டி ஆர் ஓ  செல்வம், துணை மேலாளர் சிவகாமி,  செயல் அலுவலர்செல்வம் மற்றும்  ரவிச்சந்திரன்  பால் கூட்டுறவு சங்கத்தில் உள்ளகுளிர் ஊட்டப்பட்ட  பால்களை மற்றும் தீர்மானம் வரவு செலவு கணக்குகள் ஆய்வு செய்து , பால்வளத்துறை அதிகாரியிடம் நேரில் கேட்கும் போது,  இங்கு பால் கூட்டுறவு சங்கத்தில் 88 […]

Continue Reading

அமலாக்கத் துறையின் ஐ டி( I T )ரெய்டால், வெளிவந்த ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு அதிர்ச்சியில் பொதுமக்கள் .

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கலைஞருடைய நிர்வாகத்தை அவரால் கொடுக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை தான் கடைபிடித்து வந்துள்ளார். இவருக்கு அரசியல் ஆலோசகர் யார்? என்று தெரியவில்லை. தவறான வழிகாட்டுதலால், . இன்று திமுக அரசு மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது.  ஒரு பக்கம் நிதிச் சுமை, நிதி நெருக்கடி ,மற்றொரு பக்கம் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மீது ஐடி ( I T )ரைட். திமுகவிற்கு அமலாக்கத் துறையின் நடவடிக்கை […]

Continue Reading

பட்டதாரி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு, இழைக்கின்ற கொடுமைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை .

பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 10 ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வந்துள்ளனர் .அவர்கள் அரசின் தேர்விலும், தேர்ச்சி பெற்று பணியாற்றி வரும்போது, கடந்த அதிமுக ஆட்சியிலும், அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. தற்போது உள்ள திமுக அரசிலும் அவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுடைய வயது வித்தியாசம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலும், அல்லது 50 ஆண்டுகளை நெருங்கியும் தற்போது பணியாற்றி உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அந்த ஆசிரியர்களின் வேதனை உண்மையிலேயே மிகவும் கொடுமையானது. ஏனென்றால், […]

Continue Reading

பத்திரிகைகளின் சுயநலம், அரசியல் கட்சிகளின் சுயநலம், மக்களின் சுயநலம், நீதிமன்றத்தின் சுயநலம், அதிகாரிகளின் சுயநலம் நாடு விளங்குமா ?

இன்றைய கார்ப்பரேட் பெரிய பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் மக்கள் நலனுக்காக செய்திகளை கொடுக்கிறார்களா?  அல்லது இவர்களுடைய தொலைக்காட்சியிலும், பத்திரிகை இணையதளத்திலும் பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எந்த கேள்வி கேட்க வேண்டும்?  எந்த கேள்வி கேட்கக் கூடாது?  என்ற சமூக அக்கறையே இல்லாத இவர்கள் எப்படி பத்திரிகையாளர்கள் என்கிறார்கள்? மேலும், அண்ணாமலை பிஜேபியின் மாநில தலைவர் என்ற முறையில் நீங்கள் எல்லாம் பேட்டி எடுக்க செல்கிறீர்கள். அவரை நீங்கள் மாநில தலைவராக  […]

Continue Reading