மணிப்பூர் இனக் கலவரத்திற்கு பிஜேபி காரணமா?
எதிர்க்கட்சிகள் பிஜேபியின் எதிரணி ஒட்டு மொத்தமாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. நாட்டில் இனக் கலவரம் ,ஜாதி கலவரம் ,மதக் கலவரம், இவை எல்லாம் ஒரு அரசியல் பின்னணியில் நடக்கின்ற சம்பவம். இங்கே எதிர் கட்சிகள், எதிரி கட்சிகளாக தான் உலா வருகிறது. ஒரு பக்கம் இந்த எதிர்க்கட்சிகளையும் ,ஊழல்வாதிகளையும் ஆதரிக்கின்ற ஊடகங்கள், ஒட்டுமொத்தமாக இதிலே இறங்கி, பிஜேபியை விமர்சித்து, கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கேவலமான ஒரு செயலாகத்தான் நடுநிலைப் பார்வையாளர்கள் இதை பேசுகின்றனர். குறை என்பது எங்கிருந்து […]
Continue Reading