தமிழ்நாட்டில் ஆட்சி!இனி முருக பக்தனின் ஆட்சி! முருகன் ஆட்சி!அவர் எந்த கட்சியாக வேண்டுமானாலும் இருக்கலாம்,அவர் யார்?என்பது அந்த முருகனுக்கு மட்டும் தான் தெரிந்த உண்மை.
பெரியார்,அண்ணா இவங்க எல்லாம் சாமி கும்பிட கூடாதுன்னு சொல்லிட்டாங்களா? அதிமுக கொள்கை வாதிகளான எடப்பாடி பழனிசாமி,உதயகுமார் புலம்புகிறார்கள் ஏன்?என்று தெரியவில்லை. அண்ணாவையும் பெரியாரையும் இழிவுபடுத்தி விட்டார்களா? அந்த வீடியோ இவர்களை அதிர்ச்சி அடைய வைத்து விட்டதா? இல்லை,ஒருவேளை முருக பக்தர்கள் மாநாடு இவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்குமோ, என்னவோ,தெரியவில்லை. அதனால், இந்த புலம்பல் அண்ணா,பெரியார், எம்ஜிஆர்,கருணாநிதி அம்பேத்கர்,என்று பெயர்களை சொல்லிக் கொண்டிருந்தால், மக்கள் ஏமாற தயாராக இல்லை. 50 ஆண்டுகளாக ஏமாந்த மக்கள் இனி ஞானத்தின் மார்க்கமாக […]
Continue Reading