Category: ஆன்மீகம்
திருவண்ணாமலையில் உள்ள சித்தர்களில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் மக்களுக்காக உலக நன்மைக்காக வாழ்ந்த மற்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மகான்.
பொதுவாக சித்தர்கள் தனக்காக வாழாமல் பிறருக்காகவும்,உலகிற்காகவும் வாழ்ந்த அவர்கள் நடமாடும் தெய்வங்களாக அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட மகான்கள், சித்தர்கள் இப்போது எங்கே என்று தேட வேண்டி உள்ளது? ஆனால்,சித்தர்கள்,மகான்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடல் மட்டுமே இல்லையே தவிர, அவர்களுடைய சக்தி மிக்க இறையருளும், அந்த ஜோதியும் எப்போதும் அதேபோல் தான் மக்களுக்காகவும், உலகிற்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பூதவுடல் தான் அழிகிறதே தவிர, அவர்களுடைய இறை ஆத்மா என்றும் அழிவதில்லை. அது பரம்பொருள் சொரூபமாக […]
Continue Readingஅமித்ஷா சொன்னதை தவறாக புரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள்! அவர் சொன்னது உண்மை – நாடாளுமன்றத்தில் அமித்ஷா .
டிசம்பர் 18, 2024 • Makkal Adhikaram நாடாளுமன்றத்தில் பேசுகின்ற எதிர்கட்சியினர், அம்பேத்கர் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்பது புரிந்து பேசுகிறார்களா? அம்பேத்கர் சொன்னது நான் எழுதிய சட்டம் என்னுடைய காலத்திற்கு தான் அது பொருந்தும். காலத்திற்கு ஏற்றவாறு அதை திருத்திக் கொள்ளலாம் என்று சட்டத்திலேயே எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். மேலும்,சட்டம் என்பது காலத்திற்கு ஏற்றவாறும், மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறும், மாற்றங்கள் தேவையான ஒன்று. எல்லா மதத்திற்கும், எல்லா சமுதாயத்திற்கும், சட்டத்தை பொதுவாக இயற்றியவர். அவர் இயற்றிய சட்டத்தை […]
Continue Readingஇந்துக்கள் கோயில் சொத்துக்களை! இந்துக்களே கொள்ளை அடிக்கும் நிலைமை எங்காவது உண்டா?
டிசம்பர் 14, 2024 • Makkal Adhikaram இந்துக்கள் கோயில் சொத்துக்களை! இந்துக்களே கொள்ளை அடிக்கும் நிலைமை எங்காவது உண்டா? இந்த ஊழல்களை தாங்கி பிடிப்பது நாட்டில் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளா? அல்லது அதிகாரிகளா? அல்லது ஆட்சியாளர்களா? இதற்கு பின்னணியில் பணமா? அல்லது அரசியல் செல்வாக்கா? இவர்களை எதிர்த்து சாமானிய மக்கள் போராட முடியுமா? நிச்சயம் முடியாது. அதற்காக அவதாரப் பிறவிகளால், மட்டுமே அது சாத்தியம். அப்படி போராடுபவர்களில் தமிழகத்தில் கே எஸ் ஹரிஹரன், முன்னாள் ஐ ஜி பொன் […]
Continue ReadingHindus steal temple property! Is there a situation where Hindus themselves are looting?
December 14, 2024 • Makkal Adhikaram Hindus steal temple property! Is there a situation where Hindus themselves are looting? Is it the corporate press in the country that is holding up these scams? Or the authorities? Or the rulers? Is there money behind this? Or political influence? Can the common people fight against them? Of course […]
Continue Readingதிருவண்ணாமலை பரணி தீபம் உருவான வரலாறு.
ஒரு சமயம் வசிஸ்ரவஸ் முனிவர் ஒரு யாகத்தின் நிறைவில் தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் மகன் நசிகேதன் பல கேள்விகளை அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். தந்தையே என்னை யாருக்காவது தானமாகத் தரப் போகிறீர்களா? “ “ஆமாம். உன்னை எமனுக்குத் தரப்போகிறேன்.” ” தங்கள் உத்தரவு படியே ஆகட்டும் ” என்று கூறி வணங்கி விடைபெற்றான். எமனுலகம் சென்றான். ஊனுடலோடு எமதர்மனிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். பல வரங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்றுத் திரும்பினான். வரும் வழியில் பூலோகத்திலிருந்து […]
Continue Readingதிருவண்ணாமலை! கார்த்திகை தீப ஜோதி மகிமை ஆன்மீக அன்பர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் அருள் வழிகாட்டி.
திருகார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை திருநாள் அன்று இறைவனை தீபஜோதியாக வழிபடுகின்றோம். அன்று வீட்டில் தீபத்தை ஏற்றி இறைவனை ஜோதியின் சொருபமாக வணங்குகின்றோம்.மேலும், சிவனே இந்த உலகின் பஞ்சபூதங்களின் அம்சம். பஞ்சபூதங்களின் அம்சமாக விளங்கக்கூடிய சிவபெருமான் ஜோதியாய்! அதியும், அந்தமும் நானே என்று திருவண்ணாமலையில் ஜோதியின் பிழம்பே அந்த மலை . அப்படியென்றால் அந்த மலையின் சிறப்பு மற்றும் அதன் மகிமை எவ்வளவு புனிதமானது? அந்தப் புனிதத்தை இப்போதாவது உணர்ந்து இருப்பார்களா? மேலும், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் […]
Continue ReadingTiruvannamalai! Karthigai Deepa Jyothi! Glory is the grace guide of makkal adhikaram to spiritual lovers.
December 11, 2024 • Makkal Adhikaram On the Karthigai day in the month of Karthikai, we worship the Lord as Deepa Jyothi. On that day, we light a lamp at home and worship the Lord as an embodiment of light. Lord Shiva is the embodiment of the five elements! That mountain is the flame of the […]
Continue ReadingIs the landslide in the spiritual land of Tiruvannamalai a symbol of sanctity? Or is it a natural disaster?
December 10, 2024 • Makkal Adhikaram Tiruvannamalai hill itself is a structure like Lord Shiva lying down. If man wants to destroy mountains, forests, lakes, rivers, nature and settle there! Nature will destroy man. One thing he didn’t, he didn’t occupy the sea and build a house there. If it was easy, they would have occupied […]
Continue Readingஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, புனிதத்தின் பங்கமா? அல்லது இயற்கையின் பேரிடரா?
திருவண்ணாமலை மலையே சிவன் படுத்திருப்பது போன்ற ஒரு அமைப்பு. மலைகள், காடுகள், ஏரிகள்,ஆறுகள், இயற்கையை மனிதன் அழித்து அங்கே குடியேற நினைத்தால்! மனிதனை இயற்கையே அழித்து விடும். ஒன்றே ஒன்று!செய்யவில்லை,கடலை ஆக்கிரமித்து அங்கே வீடு கட்டவில்லை. அதுவும் எளிதென்றால்,அங்கேயும் ஆக்கிரமித்து இருப்பார்கள். மனிதனின் தவறு மனிதனிடமே வந்து சேர்கிறது. ஆன்மீகம், அரசியல்,சுற்றுச்சூழல் பாதிப்பு,மனித இனமே இதற்கு முக்கிய பொறுப்பு. மனிதனின் பேராசை,அதன் விளைவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை இன்று வரை எந்த ஊடகமும் வெளியிடவில்லை. இதற்கு ஏன் […]
Continue Reading