திமுக அரசு திட்டத்தை துவக்கி !மக்களுக்கு காட்டி விட்டு, மூடி விடுவது திராவிட மாடல் ஆட்சியா?
தாயுமானவர் திட்டம் – ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அவதி ! ஈரோட்டில் முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டம்” கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று சென்னையின் தண்டையார்பேட்டையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டதாக அரசாங்கம் விளம்பரப்படுத்தியிருந்தாலும், திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மாவட்ட அளவில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.மேலும், இத்திட்டம், ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்குட்பட்ட ரேஷன் கடை எண் 1–இல் இன்று வரையிலும் கதவுகள் பூட்டியே காணப்படுகின்றன. […]
Continue Reading