இந்தியாவிற்கு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்! ஆபத்தா?எதிர்கட்சிகளின் பிரச்சாரம் மற்றும் எதிர்ப்பாளர்கள் பிரச்சாரம் உண்மையா?
நாட்டில் அரசியல் தெரியாத மக்களிடம் ஒரு பக்கம் ஊடகத்தின் மூலமும் மறுபக்கம் தன்னுடைய அரசியலையும், ஜாதி ,மத உணர்வுகளையும் வைத்து மோடிக்கு எதிரான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதுவரையில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், இந்தியாவிற்காக செய்த செயல் திட்டங்கள், நன்மைகள் மக்களுக்கான திட்டங்கள் என்னென்ன? நாட்டின் வளர்ச்சிக்கு, நாட்டின் பாதுகாப்புக்கு ,செய்த செயல்பாடுகள் என்னென்ன? தவிர, மோடி பிரதமராக வந்த பிறகு இந்தியாவின் நிலைமை என்ன? வெளிநாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு எந்த அளவுக்கு […]
Continue Reading