தமிழ்நாட்டில் போலி அரசியல் கட்சிகளும், போலி அரசியல்வாதிகளும், ஆக்கிரமித்து நடித்துக் கொண்டிருப்பதால், சினிமா நடிகர்கள் அரசியலுக்கு தேவையா? மக்கள் சிந்திப்பார்களா….?
சினிமா நடிகர்கள் சினிமாவில் நடித்து மக்களுக்கும், உங்கள் ரசிகர்களுக்கும், நல்ல விஷயங்களை சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து நடிக்க வேண்டாம் .இங்கேயே அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் .அதனால், மேலும் பல நடிகர்கள் தேவையில்லை. மக்களுக்கு தேவை! செயல்படக்கூடிய நேர்மையான அரசியல் கட்சியினர் தான் தேவை. ஆனால், கார்ப்பரேட் மீடியாக்களில் பேச்சுப்போட்டி நடத்தும் பேட்டியாளர்கள் தேவையில்லை .மக்களுக்கு தேவை செயல்பாடு உடைய அரசியல் கட்சிகள், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசியல் கட்சிகள், […]
Continue Reading