தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பில் மத்திய மாநில அரசின் செய்தித் துறை மீது விரைவில் நீதிமன்ற வழக்கு தொடரப்படும் .
ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், பத்திரிக்கை துறையின் அவலங்கள் குறித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதற்கு எவ்வித நடவடிக்கையும், மத்திய, மாநில அரசிடமிருந்து இதுவரை இல்லை. மேலும்,புகார் மனுவாகவும் அனுப்பப்பட்டுள்ளது. எமது வழக்கறிஞர் நோட்டீஸும் இரண்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது . காரணம் இதற்கு பின்னால் அரசியலா? மேலும், நாங்கள் கேட்பது எங்கள் […]
Continue Reading