தமிழக அரசு இயற்கை கனிம வளங்களை கொள்ளையர்கள் இடமிருந்து பாதுகாக்குமா? அல்லது அழிக்குமா? – கதறும் காமய கவுண்டன் பட்டி பேரூராட்சி விவசாயிகள் ,பொதுமக்கள் .
நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram விவசாயிகள், பொதுமக்கள் கனிமவளக் கொள்ளையை தடுக்க என்ன செய்வது என்று புரியாமல் கதறிக் கொண்டு, புலம்பி வருகிறார்கள். மக்கள் உணர்வுகளை, கருத்துக்களை பற்றியோ, அல்லது புகார்களை பற்றியோ அல்லது பத்திரிக்கை செய்திகளைப் பற்றியோ கவலைப்படாமல் அரசாங்கம் நடத்தும் கட்சி திமுக. இங்கே தேனி மாவட்டம், சுருளி அருவி அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி விவசாயிகள் போராட்டத்தினால் கடந்த பத்து ஆண்டுகளாக முடங்கி இருந்த சங்கிலி கரடு மலை கல் குவாரிகை […]
Continue Reading