அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து,தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வர சட்டம்(FCRA) (foreign currency regulation act ) Bill – 2026 கடுமையாக்கப்படுகிறதா? – மத்திய அரசு.

இந்தியாவின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புள்ளிகள் ஊழல் பணம் மற்றும் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு, பிறகு தொண்டு நிறுவனங்கள் மூலம், அந்த பணத்தை உதவி வழங்குவது போல கணக்கு காட்டி ,கொண்டு வருவது, இந்திய சட்டத்தை ஏமாற்றும் ரகசிய வேலை. அடுத்தது ,இதே பணத்தை அங்கே கம்பெனிகளில் முதலீடு செய்வது ,சொத்துக்கள் வாங்கி போடுவது, பிறகு அங்குள்ள நபர்களைப் பிடித்து, அதில் வரக்கூடிய வருமானத்தையோ அல்லது இதே போன்ற கருப்பு பணத்தையும் […]

Continue Reading

நிதித்துறை செயலாளர் சித்திக்! தமிழக அரசின் கடன்கள் !ஆண்டுக், ஆண்டு, அதிகரிக்கும் என தெரிவிப்பது, தமிழகத்தின் நிதி நிலை! சவாலாக மாறுமா? அல்லது சமாளிக்கும் அளவில் மாறுமா?

நிதித்துறை செயலாளர் சித்திக் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து ,ஆண்டுக்கு ,ஆண்டு கடன்கள் அதிகரிக்கும் .50 ஆண்டு காலத்திற்கு இது நீடிக்கும். மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார். புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் நிர்வாகத்தில் மாநிலத்தின் கடன் சுமை , ஆண்டுக்கு, ஆண்டு,அதிகரிக்க திட்டமிட்டு, நிர்வாகத்தை நடத்த நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்திருப்பது , தமிழகத்தின் நிதிநிலை வருங்காலத்தில் அது சவாலாக இருக்குமா? அல்லது இருக்கப் போகிறதா? என்பது […]

Continue Reading

நாட்டில் எல்லாத் துறைகளிலும்! போலிகள் அதிகரித்திருப்பதால், ரீல்ஸ்க்கும், ரியலுக்கும்,அர்த்தம் தெரியாமல்! பேசுவது ..? செய்தியா…?

மக்கள் உண்மையை தெரிந்து கொள்வதற்கு தான் செய்திகள், பத்திரிக்கை துறை! ஆனால், அது இன்று மக்களிடையே ஒரு போலியான பிம்பத்தை, கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,ஏற்படுத்தியதன் விளைவு ! இன்றைய விமர்சனங்கள், ரீல்ஸ் எல்லாம் செய்தியாக, அது ஒரு போலியான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. எது உண்மை? எது பொய் ?அதை சொல்வதுதான் பத்திரிக்கை! அது சொல்லத் தகுதி இல்லாமல் நானும் பத்திரிகை என்று சமூக ஊடகங்கள்! பல! கேள்விகளை மக்களிடம் கேட்கிறார்கள்? யாரிடம் கேட்க வேண்டும்? அர்த்தம் […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில்!என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தொகை நிதி ஒதுக்கீடு? அது பற்றி சுருக்கமான போஸ்ட்.

தமிழக முதல்வர் விஜய் ! எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ?அது குறித்த விளக்கங்கள் மக்களின் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

நாட்டில் வலுவான அரசியல் கட்சியாக பிஜேபி இருந்தும் தற்போது ஆளும் 2 மாநில இடைத்தேர்தலில் தோல்வி எதனால்?-பிஜேபி இதை சரி செய்து கொள்ளுமா ?

பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பீகாரில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கன்ஷியாம் வெற்றி பெற்றுள்ளார். குஜராத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும்,பிஜேபி மக்கள் செல்வாக்கை இழந்து உள்ளதா?பிஜேபி நாட்டில் வலுவான அரசியல் கட்சியாக இருந்தும், இடைத்தேர்தலில் தோல்வி என்பது அக்கட்சியின் பின்னடைவை எடுத்துக்காட்டுகிறது. இது எதனால்? மக்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய தலைவர்கள் அதில் இருப்பதால் தான், இன்று பிஜேபிக்கு ஒரு செல்வாக்கு இருந்து வருகிறது. […]

Continue Reading

வாழும் காமராஜராக இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு! பிறந்தநாள் வாழ்த்து -தமிழக முதல்வர் விஜய் .

புதுச்சேரி மாநிலத்தில் வாழும் காமராஜராக இருக்கும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்தை தமிழக முதல்வர் விஜய் போனில் தெரிவித்துள்ளார். மேலும்,இன்று மக்களை எளிதில் சந்தித்து, குறைகளை கேட்கும் ஒரே முதலமைச்சர், முதல்வர் ரங்கசாமி . அவரை புதுச்சேரியில் நானும் இரண்டு முறை பார்த்திருக்கிறேன் . மேலும்,ஒரு முதல்வர் மக்களிடம் இவ்வளவு எளிமையாக அணுகக் கூடியவர்கள் ,இந்த காலத்தில் இல்லை. அந்தக் காலத்தில் இருந்தார்கள். அதனால் தான், இவரை வாழும் காமராஜர் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க (எல் ‌. நினோவை) மக்கள் அதிகாரத்தில் சொன்னதைத் தான், இன்று ஸ்ரீதர் வேம்பு தீர்வு.

எல் நினோ வெப்பநிலை பற்றி சில மாதங்களுக்கு முன்பே மக்கள அதிகாரத்தில் சொல்லி வந்தோம். சுற்றுச்சூழல் கடும் வெயிலின் சூரிய வெப்ப பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் மரக்கன்றுகளை அதிக அளவில் நட வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அதைத்தான் தற்போது ஸ்ரீதர் வேம்பு பருவநிலை மாற்றத்திற்கு காரணமான எல். நினோ வை தடுக்க, அவர் அறிவுறுத்தி இருப்பது, 500 முதல் 1000 அடி ஆழத்தில் எடுக்கப்படும் நிலத்தடி நீர் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் […]

Continue Reading

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால்! தமிழகத்திற்கு கபினி அணையிலிருந்து நீர் திறப்பு – டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி .

கர்நாடக கபினி அணையிலிருந்து வெளிவரும் உபரி நீர், தமிழகத்திற்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை இன்று மாலை அல்லது இரவுக்குள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவேரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து வெளியேற்றியுள்ளது என தெரிவித்துள்ளனர். இதை தான், கர்நாடக அரசு நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நியாயமான முடிவை எடுத்து நீர் மேலாண்மை […]

Continue Reading

தமிழக அரசு அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக மாற்ற ஆலோசனை செய்வது , நிதி நெருக்கடியா ?

தமிழக அரசு ஓய்வு பெறும் அரசு அதிகாரிகளின் ,ஓய்வூதிய பலனை உடனடியாக கொடுக்க முடியாமல் ,நிதி நெருக்கடியில் திணறி வருகிறது. இதை சமாளிக்க இரண்டு ஆண்டு ஓய்வு பெரும் வயதை உயர்த்தினால், நிதி நெருக்கடியில் இருந்து சமாளிக்கலாம் என்று ஆலோசனை செய்து வருவதாக தகவல். மேலும்,இது இதற்கு நிரந்தர தீர்வு அல்ல, இதனால், அரசு ஊழியர்களின் செயல் திறன் வேகம் குறைந்து விடும். 60 வயதுக்கு மேல் ஒருவர் சுறுசுறுப்பாக வேலை செய்வது மிகவும் கடினம். ஏற்கனவே […]

Continue Reading