DMK is in power! They don’t respect the courts, they don’t respect the press, all they know is that they have political skills to speak anyway. Is it their newspapers that publish it? Is this the DMK rule?

December 17, 2025 • Makkal Adhikaram The DMK government, which did not respect the judgment of Justice Swaminathan, is filing an appeal in the court on behalf of the Hindu Religious and Charitable Endowments Department. The next thing is the newspaper is the newspaper and all the people who tell the truth are not newspapers. Whatever […]

Continue Reading

திமுக ஆட்சியில்! நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, பத்திரிகைகளையும் மதிப்பதில்லை, இவர்களுக்கு தெரிந்ததெல்லாம், எப்படியும் பேசுவது அரசியல் திறமையா? அதை ஞாயப்படுத்துவது இவர்களுடைய பத்திரிகைகளா? இதுதான் திமுக ஆட்சியா?

நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பை மதிக்காத திமுக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அதுவும் இந்துக்களின் காணிக்கை பணத்திலே, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறது. அடுத்தது பத்திரிகை என்பது இவர்கள் சொல்கிற செய்திகளை போடுகிறவர்கள் எல்லாம் பத்திரிக்கை .உண்மையை சொல்கிறவர்கள் எல்லாம் பத்திரிகை இல்லை. இவர்கள் சட்டத்தை மீறி எதை செய்தாலும், அதற்கு நியாயப்படுத்துவதும், அந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளில் மக்களிடம் காட்டி அதை செய்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல். […]

Continue Reading

What is the role of judges in society, not only in establishing justice in the judiciary? (Justice Sivaraj Patel & Karpaga Vinayagam)

December 15, 2025 • Makkal Adhikaram Born into a family living below the poverty line in Kuk village, how did Justice Shivraj Patil, who travelled 35 km every day in a bullock cart to complete his schooling, make it all the way to the Supreme Court? This is the essence of Shivraj Patil in his autobiography. […]

Continue Reading

நீதித்துறையில் நீதியை நிலை நாட்டியது மட்டுமல்ல, சமூகத்தில் நீதிபதிகளின் பங்களிப்பு என்ன?அது தான் கடந்த நேரமும் !நடந்த தூரமும்!(Justice sivaraj Patel & karpaga vinayagam) ஜஸ்டிஸ் சிவராஜ் பட்டேல் & கற்பக விநாயகம் .

குக் கிராமத்தில், வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த நீதிபதி சிவராஜ் பாட்டில் தினமும் 35 கி.மீ.மாட்டு வண்டியில் பயணித்து பள்ளி படிப்பு தொடர்ந்தவர் எப்படி அதை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்று முடித்தார் ? என்பதுதான் சிவராஜ் பாட்டில் தன்னுடைய சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ள சாராம்சம்! கடந்த நேரமும், நடந்த தூரமும் . மதுரையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவராஜ் பாட்டில் மற்றும் கற்பக விநாயகம் இருவரும் 80 வயதுகளை கடந்தும், அவர்களின் சமூக […]

Continue Reading

Man can become a god! Is it possible? It was proved by Bhagyanathan alias Pichai Swamigal.

December 14, 2025 • Makkal Adhikaram Pakkiyanathan hails from Tiruvannamalai district and was born in Ordinary Kuk village. A simple poor family. He retired from the Army. While serving in the Army, he had a lot of spiritual quests. At that time, he was in touch with many temples and saints. At one point, he became […]

Continue Reading

மனிதன் தெய்வமாகலாம்! அது முடியுமா? நிரூபித்து காட்டியவர் பாக்கியநாதன் என்கிற பிச்சை சுவாமிகள்.

பாக்கியநாதன் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த இவர் ,சாதாரண குக் கிராமத்தில் பிறந்தவர். எளிமையான ஏழை குடும்பம். இவர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் ராணுவத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போதே ,இவருக்கு ஆன்மீக தேடல்கள் அதிகம் இருந்திருக்கிறது. அப்போது பல கோயில்களுக்கும், மகான்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது ஒரு கட்டத்தில் இவருக்கு தெய்வ நிலை அதிகரித்து குடும்பத்தை விட்டு பிரிந்து விட்டார். சுமார் ஒரு 15 ஆண்டுகள் இவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். […]

Continue Reading

Justice Swaminathan is acting one-sided and unconstitutional: Thirumavalavan

December 12, 2025 • Makkal Adhikaram In the impeachment notice issued against G.R. Swaminathan, we have pointed out various allegations that Justice G.R. Swaminathan is misusing his power in a one-sided and unlawful manner in favour of a particular lawyer and in favour of a particular caste. If he continues to investigate cases, he will create […]

Continue Reading

நீதிபதி சுவாமிநாதன் ஒரு தலை பட்சமாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாகவும் நடந்து கொள்கிறார் – திருமாவளவன்.

ஜி ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக கொடுக்கப்பட்ட இம் பீச்மெண்ட் நோட்டீஸில், நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் ஒரு தலைப்பட்சமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர்களுக்கு ஆதரவாகவும், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகவும், தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அதில் சுட்டிக்காட்டி உள்ளோம். மேலும், இவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால், தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்கள் ஏற்படுத்துவார். அதற்கு நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவே சாட்சி. நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் வரம்புகளை மீறி, […]

Continue Reading

Justice G.R. Is Swaminathan’s verdict against the people of the country and democracy?

December 12, 2025 • Makkal Adhikaram A verdict against anti-Hindu elements in Tamil Nadu was passed by 107 MPs in Parliament today. The letter of disqualification against Swaminathan is against democracy. Moreover, the people of this country made them MPs, did they act against the Hindus? Or to destroy the Hindus? Besides, it is a clear […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் !ஊழல்களை விட நீதிபதி ஜி .ஆர். சாமிநாதனின் தீர்ப்பு நாட்டு மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும், விரோதமானதா?

தமிழ்நாட்டில் இந்து விரோத சக்திகளுக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஒரு தீர்ப்பு இன்று நாடாளுமன்றத்தில் 107எம்பிக்கள் நீதிபதி ஜி .ஆர். சாமிநாதனுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்ய கொடுக்கப்பட்ட கடிதம் ஜனநாயகத்திற்கே விரோதமானது. மேலும் ,இந்த நாட்டு மக்கள் இவர்களை எம்பி ஆக்கியது, இந்துக்களுக்கு எதிராக செயல்படவா? இல்லை இந்துக்களை அழிப்பதற்கா? தவிர,இந்து கோயில்களின் பாரம்பரித்தை அழிக்கவா?இப்படி இந்து விரோத சக்திகள் அனைவரும் ஒன்று கூடி இருக்கிறார்கள் ?என்பது இப் பிரச்சனையில் தெளிவாக தெரிகிற ஒரு உண்மை. தவிர,இவர்களுடைய […]

Continue Reading