நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ! அரசியல் கட்சிகளின் தேவையற்ற செய்திகளை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்த உடனே,தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டது .அதனால், எந்த விதமான அரசியல் கட்சிகளின் ஆதரவு அல்லது எதிரான கருத்துக்கள் ,விமர்சனங்கள்,மேலும் மீம்ஸ், படங்கள், நகைச்சுவை மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை எந்த ஒரு குழுவிலும் பதிவிடுவதை தவிர்ப்பது நல்லது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இது தேவையற்ற பின் விளைவுகளை கருத்தில் கொண்டே . முன்னெச்சரிக்கை உடன் இருக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Continue Reading

நாட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற முயற்சி செய்வோம் – வரவேற்கும் தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு ‌.

இந்திய நாட்டின் தலைமை நீதிபதி சந்திர சூட் சொன்ன கருத்து, நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையும், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கு நம்பிக்கையும், ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் தற்போது ஜனநாயகத்தை காப்பாற்றுவும், இந்திய அரசியலமைப்பை காப்பாற்றவும், எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் .மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும். இந்த சர்வாதிகார அரசாங்கம் மக்களை பயமுறுத்துவார்கள். மிரட்டுவார்கள். ஆனால், நீங்கள் […]

Continue Reading

உலகில் இயற்கையின் பேரழிவு எப்பொழுது நடைபெறுகிறது ? 2024 இல் உலகில் இயற்கையின் பேரழிவு நடைபெறுமா? ஆன்மீகம் சொல்வது என்ன?அறிவியல் சொல்வது என்ன?

இயற்கை என்பது ஒரு இறை சக்தி. காற்றுக்கு காது இருக்கிறதா? என்றால் இருக்கிறது. நாம் பேசுவது ஒலியின் வடிவில் காற்றிடம் செல்கிறது. அது மற்றொருவருக்கு கேட்கிறது. அதுதான் இறைவனை பிரார்த்திப்பதும், மந்திரங்கள் ஒலி எழுப்புவதும், வேதங்கள் ஒலி எழுப்புவதும், இப்படித்தான் காற்று  என்ற இயற்கையின் மூலம் யாகங்கள், பூஜைகள், இறைவனுக்கு போய் சேருகிறது.  அப்படி என்றால் இறைவன் சிலை வடிவிலா? அல்லது இயற்கை வடிவிலா? பஞ்சபூதகங்களே இறைவன் . இறைவன் உருவமும் ,அருவம் ஆனவன். கல்லாக பார்த்தால் […]

Continue Reading

அபுதாபியில் பிரதமர் மோடிக்கு இந்திய கலாச்சாரத்தில் வரவேற்பு.

பிரதமர் மோடிக்கு அபுதாபியில் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது அபுதாபி மக்களும் இந்திய வாழ் மக்களும் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது இதுவரையில் இந்திய பிரதமர்களுக்கு கிடைக்காத ஒரு மதிப்பு மரியாதை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று

Continue Reading