சனாதனத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய திருமாவளவனுக்கு சனாதன சக்தி என்ன? என்பது உணர்த்தியுள்ளதா?
சனாதன சக்தி வேறு, இறை சக்தி வேறு, ஒன்றில்லை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சனாதன சக்தி தான் இறை சக்தி, கல்லாக வணங்கலாம் ,சிலையாக வணங்கலாம் ,மரமாக வணங்கலாம் ,மண்ணாக வணங்கலாம் ,ஆகக்கூடிய பஞ்சபூத சக்திகள் வடிவம் தான் சனாதன சக்தி. இது தெரியாமல் நீ அரசியல் கட்சிக்கு தலைவனாக இருந்து பிரயோஜனம் இல்லை. அதேபோல் தான் இது தெரியாமல், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியிருப்பது இறை சக்திக்கு எதிரானது. இதற்கு வக்காலத்து வாங்கும் திருமாவளவன் […]
Continue Reading