தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும், தமிழக மாநில தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் !மீண்டும் ஒரு முறை வாக்காளர் சரிபார்ப்பு ஆய்வு நடத்துவார?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேர்தல் ஆணையம் ஆளே இல்லாதவர்களை, வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் முன் வீடு,வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளுமா?

தேர்தல் ஆணையம் ,மீண்டும் வாக்காளர் சரிபார்ப்பு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்குமா ? மேலும், இந்த நடவடிக்கை வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடும் முன் இந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தவிர,

தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பு மீண்டும் ஒரு முறை வாக்காளர் படிவத்தில் கொடுக்கப்பட்ட ஆவணங்கள், வீடு, வீடாக சென்று அது குறித்து ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனென்றால்! சில இடங்களில் அரசியல் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள். எங்கெங்கெல்லாம் முரண்பட்ட ஆவணங்கள் மற்றும் சில இடங்களில் அரசியல் கட்சியினரின் அராஜகங்கள் ,அதை எல்லாம் மீண்டும் தேர்தல் ஆணையம் ஆய்வுக்கு உட்படுத்தி அதை சரி செய்ய வேண்டும்.

மேலும்,இது தமிழகம் முழுதும் இன்னும் இந்த தேர்தல் வாக்காளர்களின் சரிபார்ப்பு ,அது 100% சரி செய்ய வேண்டும்.தவிர, கள்ள ஓட்டுக்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ந்துவிடக் கூடாது. அதற்காக தான் ,இந்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று எமது பத்திரிகை சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு வைக்கின்ற முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *