சாத்தூரில் வைகோ செயற்குழு கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்கப்பட்ட கொலை வெறி தாக்குதல் கண்டனத்திற்குரியது.
வை.கோ . மதிமுக கட்சித் தலைவர் கட்சித் தலைவராக நடந்து கொள்ள என்ன தகுதி அவருக்கு இருக்கிறதா? இருந்தால் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஒரு கட்சித் தலைவர் பேசும்போது செய்தியாளர்கள் கேமராவை பிடுங்கள் , அடியுங்கள், விரட்டுங்கள் என்ற வார்த்தையே ஒருகாலும் வராது. மேலும், செய்தியாளர்கள் தாக்கப்படுவது, இது போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் ?என்று இதுவரை அந்த பத்திரிகைகளின் தொலைக்காட்சிகளோ ,பெரிய நிறுவனங்களோ ,மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் […]
Continue Reading