பெண் மருத்துவர் கொலை: போராட்டத்தில் தடியடி; கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு.
ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram மேற்குவங்கத் தலைநகரான கோல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (சிபிஐ) விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தடையை மீறி போராட்டத்தில் […]
Continue Reading