Category: வெளிநாட்டு-செய்திகள்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்களோடு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதை கேன்சல் செய்து அரசு கையகப் படுத்தப் பட்ட நிலத்தில் சிப்காட் என அறிவிப்பு.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்தியும், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக பரந்தூர் கிராமத்திற்கு வந்து ,மக்களை சந்தித்து, இதற்காக நிச்சயம் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்தார். இருப்பினும் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் ,அந்தப் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர ,அரசு அறிவிக்கப் […]
Continue Readingகவர்னரை சந்தித்து மனு அளிக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ! நாளை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்ற தகவல் .
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாளை இவர் மட்டும் பதவி ஏற்றுக்கொள்வாரா? அல்லது மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்வார்களா? என்பது இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இவர் வியாழக்கிழமை நிச்சயம் பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.மேலும், பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்எல்ஏக்கள் தேவைப்படுவதால், இதற்கு அதிமுகவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அவர்கள் என்ன கண்டிஷன் போடுகிறார்கள்? […]
Continue Readingமத்திய அரசு உளவுத்துறை மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் FCRA act சட்டத்தை கொண்டு வந்தது எதனால்? அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது எதனால்? உண்மை என்ன?
ஃபாரின் ஃபண்ட் ரெகுலேஷன் ஆக்ட் (foreign fund regulation act ) amendment Bill 2026 மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.The Central Government has introduced the Foreign Fund Regulation Act Amendment Bill 2026. இதற்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மிஷனரிகளுக்கு ஆதரவானவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.Supporters of missionaries in Tamil Nadu and India, as well as Islamic organizations, are opposing this. மேலும்,வெளிநாட்டில் இருந்து […]
Continue Readingபத்திரிக்கை துறை! அறிவு சார்ந்த துறை, அதில் ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள தகுதியை வைத்து, பத்திரிகைகளை மத்திய, மாநில அரசு சர்குலேஷன் சட்டத்தால், தீர்மானிப்பதா? குடியரசு நாள் எது ?என்று தெரியாமல் பேசிய ஸ்டாலினுக்கு பத்திரிக்கையை பற்றி என்ன தெரியும்?
ஸ்டாலினுடைய ஐந்தாண்டு ஆட்சியில், சாமானிய பத்திரிகைகள், நடுநிலையான பத்திரிகைகள் ,மக்களுக்கான பத்திரிகைகள் ,செய்தித் துறையின் மூலம், அவர்களின் அதிகாரத்தால் ,மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்துள்ளது .During Stalin’s five-year rule, the common press, the neutral press, the people’s press, through the press department, faced a huge struggle due to his power. பத்திரிக்கை என்றால் என்ன? என்று படிக்காத அரசியல் கட்சிக்காரர்களைப் போல், அந்தப் பின்புலத்தில் வந்த பி.ஆர்.ஓ க்களுக்கு […]
Continue Readingமோடி என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு ,எந்த பிரதமரும் செய்யாத திட்டங்கள்! தலைமுறைகள் கடந்து பேசுக்கூடியவர் – நரேந்திர மோடி .
பிரதமர் நரேந்திர மோடி அடித்தட்டு மக்கள் நலனுக்காக இதுவரை ,எந்த பிரதமரும் செய்யாத ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஒரு காலத்தில் மக்கள் குடிநீருக்காக தெருக்களில், சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் பல ஊர்களில் இந்த குழாய் சண்டை தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும்.அந்த நிலைமையை மாற்றியவர் நரேந்திர மோடி. இன்று ஏழை நடுத்தர மக்கள், எல்லா வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொண்டு வந்த திட்டம் உண்மையிலே ஒரு […]
Continue Readingபாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டல் – பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிக் .
அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வரும் வேளையில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனத்துக்கு இங்குள்ள முஸ்லிம்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கிய காரணமா? மேலும்,அமெரிக்கா உங்களை தாக்கினால், நீங்கள் அமெரிக்காவை திருப்பி தாக்க வேண்டும். அதை விட்டு ,விட்டு நாங்கள் இந்தியாவை தாக்குவோம் என்றால், எவ்வளவு முட்டாள் தனமான பாக்கிஸ்தான் நாட்டின் பேச்சு என்று தான் இந்திய மக்கள் இதை தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தியா எந்த நாட்டுடனும் […]
Continue Readingஇஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போரால்,உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா ?
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடர்வதால், பல எண்ணெய் கிணறுகள் மீது , ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியுள்ளது.இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது. மேலும் இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், விலை உயர்வும், கேஸ் விலை உயர்வும், ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிர,இந்தியாவில் 60% வெளிநாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, இந்தப் போரால், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து கொண்டு […]
Continue Readingஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் ,பத்து நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்தப் போர் ஏன் ஏற்பட்டது? – அரசியலும் ஆன்மீகமும் .
ஈரான் நாட்டால் இன்று மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம் நாடுகள் யுத்தத்தை சந்தித்துள்ளன.இது ஏன் ? இன்று ஒரே நாளில் அல்லது ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஏற்பட்ட இந்த சண்டை பிரச்சனையா? இல்லை, பல ஆண்டுகள் ஈரானின் அதிபராக காமேனி பொறுப்பேற்ற நாட்களில், இருந்து தீவிரவாத செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஈரான் நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் ஏற்படுத்தி இருக்கிறார் காமேனி. மேலும்,ஒரு தீய சக்தியால், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள், அந்த […]
Continue Reading