டொமினிகா நாடு! உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது .

அரசியல் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram

பிரதமர் மோடி கொரோனா தொற்று களத்தில் 70 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கி உள்ளார். அதுவும் இந்தியா சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, டொமினிகாவின் கல்வி, சுகாதாரம் ,தகவல் தொழில்நுட்பம், ஆகியவற்றை அளித்து, அந்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவி உள்ளார் .

அதற்கு டோமினிகா அந்நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது . மேலும் ,பிரதமர் நரேந்திர மோடி இன்று உலகத் தலைவர்களின் வரிசையில் போராட்டப் படும் ஒரு தலைவராக திகழ்கிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அது இந்தியாவுக்கு கிடைத்த ஒரு பெருமை . இதுவரை வந்த பிரதமர்களில் இந்தியாவின் பெருமையை உலக நாடுகளில் அரங்கேற்றியவர்கள் யாரும் இல்லை. ஆனால், நரேந்திர மோடி இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்றிய பெருமைக்குரியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *