அமலாக்கத்துறை இடம் சிக்கிய (pen drive) பென்டிரைவால் திருமாவளவனுக்கு சிக்கலா ? ஆதார் அர்ஜுனன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் திருமாவளவனனுக்கு தொடர்பா?

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram

திருமாவளவன் கட்சியின் துணை பொது செயலாளர் ஆதார் அர்ஜுனன் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் திருமாவளவனனுக்கு தொடர்பா? சிக்கிய பென்டிரைவ் (pen drive). 

லாட்டரி சீட்டு நடத்தி வந்த மார்ட்டின் மகன் ஆதவ் அர்ஜுனன் திருமாவளவன் கட்சியில் சமீபத்தில் இணைந்து துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து வந்துள்ளார். இவர் திமுகவிற்கு எதிராக பேசி வந்ததோடு கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டதாக செய்திகள் வெளிவந்தது. அதனால் திமுக இந்த சதி வேலையில் ஈடுபட்டிருப்பதாக ஒரு பக்கம் பத்திரிகைகளில் வந்த செய்தி, எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

இருப்பினும், இங்கே அமலாக்கத்துறை ஒருவரை அவ்வளவு எளிதில் நெருங்கி விடாது. அமலாக்கத்துறை ஒருவரை நெருங்குகிறது என்றால், அதற்கான கோப்புகள் வெளிநாட்டில் என்ன நடந்தது அதற்கான ஆதாரங்கள் இல்லாமல் ஒருவரை ரெய்டு நடத்தாது . அப்படி ஒவ்வொரு செயல்பாட்டிலும், எந்த விதமான பணப் பரிவர்த்தனை? எப்படி நடந்துள்ளது? என்பதை முதலில் ஆய்வு செய்துதான், அதன் பிறகு ரெய்டில் அமலாக்கத்துறை இறங்கும் . 

இப்போது ஆதார் அர்ஜுனா வீட்டிலும், அவருடைய மாமனார் வீட்டிலும், உறவினர்கள் வீட்டிலும், நடந்த ரைடில் சிக்கிய பென் டிரைவால் திருமாவளவன் சிக்குவதாக தகவல் . 

 அமலாக்கத் துறைக்கு ஒரு சிறு பொறி இருந்தாலே போதும், அதை வைத்து உண்மையை தோண்டி எடுத்து விடுவார்கள். எனவே ,விசாரணை வளையத்திற்குள் திருமாவளவனை ஈடி (E D) கொண்டு வருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *