இந்தியா ,ஏழை நாடு கிடையாது. ஊழல்வாதிகளால் !ஏழை நாடாக ஆக்கப்பட்ட நாடு – வீக்கிலீக்ஸ் ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

இந்தியாவின் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் சொத்து கணக்கு அதற்கு எடுத்துக்காட்டு. இது தவிர,

இந்த ஊழல்வாதிகள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்திருக்க கூடிய பணம் ரூபாய் 358,679,863,300,000 (சுமார்$1.3 டிரில்லியன்கள் ) இதை சாதாரண பாமர மக்களுக்கு இதன் மதிப்பு என்ன? என்று கூட தெரியாது.

மேலும், இந்த ஊழல் பணத்தை எங்கு கொண்டு போய் போடுகிறார்கள்? என்றால் வெளிநாட்டில் முதலீடு செய்கிறார்கள். இல்லையென்றால் சுவிஸ் வங்கியில் போடுகிறார்கள்.

இந்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து இருந்தால், இவர்கள் கணக்கு காட்ட வேண்டி வரும். மேலும்,வெளிநாட்டில் கணக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இந்த நாட்டு மக்களின் உழைப்பை கொண்டு போய் வெளிநாடுகளில் விற்று விடுகிறார்கள். அந்த நாட்டு மக்கள் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்த ஊழல்வாதிகளின் பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்,சீனா, அமெரிக்கா ,துபாய் அதிகமாக முஸ்லிம் நாடுகளில் தான் முதலீடு செய்திருக்கிறார்கள். இது பற்றி இங்கு இருக்கிற லோக்கல் புரோக்கர் கட்சிக்காரர்களுக்கு என்ன என்று கூட தெரியாது.

இந்த அரசியல் கட்சியின் புரோக்கர்கள், இவர்கள் பொண்டாட்டி, புள்ளை பிழைப்பதற்காக, இந்த சாதாரண மக்களிடம் நல்லவர்களாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உண்மை ஒருவருக்கு கூட தெரியாது.மேலும், இதை கூட நியாயப்படுத்தி, பேசுவார்கள். இதைவிட கொடுமை,இதையும் நியாயப்படுத்தி பத்திரிகையில், தொலைக்காட்சியில், போடக்கூடிய பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், நம் நாட்டில் இருக்கிறது.

மேலும் ,இப்படி சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் போட்டவர்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் என்ற ஆங்கில பத்திரிக்கை முதல் 24 பெயர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன் மதிப்பு டாலரில் கணக்கிட்டு அந்தத் தொகையை வெளியிடப்பட்டுள்ளது.

1. இம்ரான் ஷேக் (5680000000000000) 56.8 லட்சம் கோடிகள் .2 .ஏ.ராஜா (7800000000000) 56, லட்சம் கோடிகள் . 3. ராகுல் காந்தி (15800000000000)15.8,1236 லட்சம் கோடிகள். 4. சரத் பவார் 8200000000000)8.2 ,590 லட்சம் கோடிகள்,

5.பா சிதம்பரம் (15040) கோடிகள். 6. திக் விஜய் சிங் (28900000000000) 2.89 லட்சம் கோடிகள் .7. அகமதுபடேல் (900000000000) 0.9 ,64.8 லட்சம் கோடிகள். 8. ஜெயலலிதா (1500000000000)1.5 லட்சம் கோடிகள்.,9. ஹரிஷ் ராவத் 540 லட்சம் கோடிகள்,10. கபில் சிபில் 201 லட்சம் கோடிகள்,11. சுரேஷ் கல்மாடி 42.4 4 லட்சம் கோடிகள்,

12. அசோக் கெலாட் 1584 லட்சம் கோடிகள்.13. அசோக் சவுகான் 167.2 லட்சம் கோடிகள்.14. ஷியாம் கம்ப்ளீட் 4190 லட்சம் கோடிகள், 15 . ராஜீவ் காந்தி 137 லட்சம் கோடிகள் 16. ஹர்ஷத் மேத்தா 976 லட்சம்,17. கேதான் பரேக் 59 லட்சம் கோடிகள்.18. குமாரசாமி 104 லட்சம்,19. லாலு பிரசாத் யாதவ் 209 லட்சம்கோடிகள்,

20. ஜே .எம் .சிந்தியா 64. 8 லட்சம் 21.கலாநிதி மாறன் 108 லட்சம் கோடிகள்.,22. கலைஞர் கருணாநிதி 252 லட்சம் .23.சுரேஷ் கல்மாடி 20.8 லட்சம் கோடிகள்,24. ஜெய் தீப் மெலன்,1360 லட்சம் கோடிகள். 24 பேருடைய கருப்பு பணம் முதலீடு செய்தவர்கள் பட்டியல் தான் விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இன்னும் எத்தனை பேர் இதில் இருக்கிறார்களோ, அந்தப் பட்டியல் எப்போது வெளியிடுவார்களோ தெரியவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பா சிதம்பரம், கருணாநிதி, ஜெயலலிதா, கலாநிதி மாறன், போன்றவருடைய பணமே, தமிழ்நாட்டில் வறுமையை ஒழித்து விடலாம்.

இதைப் பற்றி சலுகை, விளம்பரங்கள் வாங்கக்கூடிய பத்திரிக்கை தொலைக்காட்சிகள் வெளியில் கொண்டு வருவார்களா? வர மாட்டார்கள். அப்படி வெளியிட்டால், அடுத்த நிமிடமே, அவர்களுடைய சலுகை, விளம்பரங்கள் கட் செய்து விடுவார்கள். மக்கள் இப்போது ஊழல் என்றால் என்ன?

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் ,இவர்களுக்கு கிடைப்பது தான் இவர்களின் வளர்ச்சி. இதிலிருந்து நாட்டு மக்கள் புரிந்து தங்களை திருத்தி கொள்வார்களா? ஊழல் அரசியல்வாதிகளின் அரசியல் இப்போதாவது தெரிந்து கொள்வார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *