நவம்பர் 26, 2024 • Makkal Adhikaram

அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள secular, socialist வார்த்தைகளை நினைக்கக் கோரும் மனுவை மற்றும் பலர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

அதாவது அரசியலமைப்பு சட்ட திருத்த மூலம் சேர்க்கப்பட்ட 44 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நீக்க கோரும் வழக்கில் எந்த காரணமும், நீதியும் இல்லையென்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.