ஒரே நாடு,ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை அழிக்கும் பாஜக – முதல்வர் ஸ்டாலின்.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜக அழிக்க முடியுமா? அதற்கு சட்டம் துணை போகுமா? சட்டத்தை மீறி அதை செய்ய முடியுமா?

நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பிரிக்கும் முயற்சிக்கு இது முட்டுக்கட்டையாக இருக்குமா? மேலும்,, மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலத்தை ஆதிக்கம் செலுத்த முடியாத நிலைமை உருவாகிவிடுமா?

அதனால்தான் ஸ்டாலின் கொந்தளிக்கிறாரா? மக்களின் நலனை பற்றி சிந்திக்காமல் ஆட்சியைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கட்சிகள் இருக்கும் வரை, நாட்டில் மக்களுக்கு என்ன நல்லது நடக்கப் போகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *