கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் அதில் இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் கிண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை கத்தியால் குத்திய சம்பவம் டாக்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .இதை கண்டித்து அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது .

இது அரசுக்கு பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இன்மை காரணமாக இந்திய மருத்துவ சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது . இந்தப் போராட்டம் அரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம்

இருப்பினும் டாக்டர்கள் ஐ சி யுவில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை செய்கின்ற டாக்டர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *