டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம், நிகழ்ந்த பிறகு ,தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்புகள்? அரசியல் கட்சிகள்? உளவுத்துறை தோண்ட ஆரம்பித்து விட்டதா?

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

உளவுத்துறை டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை பல்வேறு கோணங்களில் அதை விசாரிக்க ஆரம்பித்துவிட்டது.

இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா யாராக இருந்தாலும், அவர்களை தட்டி தூக்குங்கள், என்று ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

மேலும் ,தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் வெளிநாட்டில் இருந்து பணம் வந்திருக்கிறது? அது ஊடகங்களா அல்லது அரசியல் கட்சிகளா? அல்லது முஸ்லிம் மத அமைப்புகளா? இவை ஒன்று விடாமல் உளவுத்துறை, சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துவிட்டது.தவிர,

குண்டு வெடிப்புக்கு மறுநாள் திருமாவளவன், இலங்கை பயணம் அதை திட்டமிட்டு போனதாக இலங்கை தமிழர்களே சொல்லவில்லை. ஏனென்றால், அவர்களே திருமாவளவன் முள்ளிவாய்க்கால், பகுதிக்கு வருவது தெரியாது என்கிறார்கள். எனக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டது. திருமாவளவன் திடீரென்று இலங்கை செல்வதன் நோக்கம் என்ன?

ஒருவேளை உளவுத் துறை இவரை விசாரிக்க வந்து விடுவார்களோ, என்ற ஒரு பயமா? அப்படிதான் திருமாவளவனை பற்றி ஒரு ஃபைல் ஒன்று மோடியிடம், அமித்ஷாவிடம் போய் சேர்ந்து இருக்கிறதாம். அது ரகசியமாகவே இருக்கிறது போல, தெரிகிறதஇந்த தீவிரவாதிகள் சில பேர் பக்கத்தில் நின்று போட்டோக்கள் வந்ததை பார்த்திருக்கிறேன் அதை இணையதளத்திலும் வெளியிட்டிருக்கிறேன்.இது என்றோ ஒரு நாளைக்கு பிடிக்கப் போகிறது என்று நினைத்தேன். இன்னும் எந்தெந்த ரகசியங்கள் என்னென்ன ?அது தோண்டி எடுப்பார்களோ தெரியவில்லை,மேலும்,

அது தவிர யார் ?யாரெல்லாம்? திருமாவளவனுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள் ?இவருடைய சொத்து மதிப்பு என்ன? இவருக்கு எப்படி வந்தது? எல்லாவற்றையும் உளவுத்துறை ஒரு ஃபைல் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் போல தெரிகிறது.

ஏன் என்றால், இவரைப் பற்றி பல கோணங்களில் பல்வேறு விஷயங்கள் டெல்லிக்கு போய்க் கொண்டு தான் இருக்கிறது வரிசையாக சொல்ல வேண்டும் என்றால் உயர்நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழக்கறிஞரை தாக்கப்பட்ட சம்பவம் அதற்கடுத்தது இவருடைய கட்சியினர் மோடியை தரக்குறைவாக பேசுவது, தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு இப்படி பல சம்பவங்கள் உளவுத்துறை மூலம் ஒரு பைல் போட்டு அனுப்பி இருக்கிறார்கள்.

வழக்கறிஞர்கள் ஒரு பக்கம் நீதிமன்றத்தின் வாயிலாக போராடுகிறார்கள். இன்னொரு பக்கம் இது எந்தெந்த விதத்தில் குறுக்கு வழியில் இவர்களுக்கு பணம் வந்துள்ளது நாட்டுக்கு எதிராக பேசக்கூடிய ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் களையெடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரத்தில் செய்துகளில் இருந்தேன் அதை சரியான முறையில் மத்திய அரசு கையாளுகிறது என்பது புரிந்து கொண்டேன். சில பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு அந்நிய சக்திகள் பணம் கொடுக்கிறது. அதையும் உளவுத்துறை தோண்டி எடுக்கிறதாக தகவல்.

அதனால், இனி சீமான் திருமாவளவன் முஸ்லிம் மத அமைப்புகள் யாராக இருந்தாலும் அவர்களை உளவுத்துறை நிச்சயம் தோண்டி எடுத்து விடுவார்கள் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *