தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் ! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் போதியளவு பாதுகாப்பு வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,பெரும்பாலான அரசு பள்ளிகளில் கேட் வசதி இல்லை .வாட்ச்மேன் இல்லை . இது பற்றி புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .அதனால் ,விரைவில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்.