தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன சமூகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மடை மாற்றியது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் .

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மத்திய அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை கலைஞர் உரிமைத் தொகைக்கு மடை மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடித்து மத்திய அரசு தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதில் அதிகாரிகள் மாட்டுவார்களா அல்லது அமைச்சர் மாட்டுவார்களா என்பது விசாரணைக்கு பிறகு தான் தெரிய வரும் ஆக கூடி தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கூட மத்திய அரசு நிதியில் தான் கை வைத்துள்ளது என்பது இதிலிருந்து தெளிவாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *