நாட்டில் ஊழல்வாதிகளின் கூட்டணிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ,தமிழக வெற்றி கழகத்தின் விஜய் ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்று பேசுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எதற்கு இந்த ஊழல்வாதிகளின் கதரல்கள்? ஒவ்வொருவருடைய அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிகள் ஊழல் பட்டியல்கள் வரிசையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் இவர்கள் தமிழ்நாட்டில் இவ்வளவு கதரல்கள், பேச்சுக்கள், இப்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி !

இவர்களை கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பதால்! இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும். மேலும், இன்று கே .என் .நேரு வீட்டில் ரெய்டு ! ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் பட்டியல்கள் எடுத்து அடுக்கி வைத்து விட்டார்கள்.

அதுதான் தமிழக வெற்றி கழகத்தை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ஒரே முனைப்போடு ஊழல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை மக்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *