
நாட்டில் சொத்து குவிப்பு கணக்கு வழக்குகள், கருப்பு பணங்கள், பினாமி சொத்துக்கள் ,இவை அத்தனைக்கும் அரசியல்வாதிகளின் கணக்கெழுதக்கூடிய ஆடிட்டர்களை விசாரணை வலையத்திற்குள் கொண்டு வர வேண்டும்.
அப்போது தான் உண்மையான அரசியல்வாதிகளின் சொத்து கணக்குகள், அரசாங்கத்திற்கு தெரிய வரும். மேலும்,எளிதில் அதை அரசாங்க சொத்து உடமையாக்க வேண்டும்.

அடுத்தது இவர்கள் அரசியலுக்கு வரும்போது எவ்வளவு சொத்து? வந்த பிறகு எவ்வளவு சொத்து? இந்த கணக்குகளை திமுக ,அதிமுகவினரிடம் எடுத்தாலே தமிழ்நாட்டின் மொத்த கடன்களையும் அடைத்து, மக்களுக்கு இலவச திட்டங்களை வாரி ,வாரி கொடுத்து விடலாம்.
தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர் ஆதாவ் அர்ச்சனா திமுகவின் பினாமி சொத்துக்களை ,முதல்வர் விஜய் எடுப்பார் என்கிறார். அப்படி எடுத்தால்! உண்மையிலேயே தமிழக மக்கள் மிகவும் வரவேற்பார்கள் .
