பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஜெல் சக்தி திட்டத்தின் கீழ் கோதாவரி, காவேரி நதி நீர் இணைப்பு திட்டத்தை சுமார் 8,500 கோடிக்கு மேல் செலவு செய்து, இதில் 50 விழுக்காடு அளவிற்கு மேல் வேலைகள் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது .
இதனால், டெல்டா விவசாயிகள் தமிழ்நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இத்திட்டத்தால் விவசாயத்திற்கு தமிழக விவசாயிகள் ஆந்திராவோ கர்நாடகவோ தண்ணீருக்கு எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை ,மேலும் , இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழக மக்கள் மோடியின் மீது வைத்துள்ள மக்களின் நம்பிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது .
இதனால்,விவசாயிகள் வாக்கு வங்கி பிஜேபிக்கு அதிகரிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மேலும் , எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, விடுதலை சிறுத்தைகள் போன்றவை தமிழ்நாட்டில் இதை வைத்து அரசியல் செய்ய முடியுமா? என்பதை தேடிப் பார்ப்பார்கள். ஆனால், மோடி அவர்களை இதில் ஓட விடுவார் என்பது அரசியல் புரிந்தவர்களுக்கு தெரிந்த ஒன்று .