பிப்ரவரி 21, 2025 • Makkal Adhikaram

மக்கள் அதிகாரத்தின் தேனி மாவட்ட நிருபராக நியமிக்கப்பட்ட R. பால் கண்ணன். அவருடைய சொந்த வேலைக்காகவும், குடும்ப பிரச்சனைக்காகவும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் நிருபர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், சுமார் 2 மாத காலமாக நிர்வாகத்தின் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதனால், இவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கும்,எவ்வித தொடர்பும் இல்லை என்பது நிர்வாகத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கும், காவல்துறையின் கவனத்திற்கும், பொது மக்களின் கவனத்திற்கும், மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.