மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகையின் சார்பில் தமிழ் மக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ‌.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 14, 2024 • Makkal Adhikaram

அன்புக்கு இனிய தமிழ் மக்களுக்கும்,எமது பத்திரிக்கையின் வாசகர்களுக்கும், எங்களுடன் பயணிக்கும் மத்திய – மாநில அரசுத்துறை அதிகாரிகளுக்கும், பத்திரிகை சார்ந்த நண்பர்களுக்கும்,

பாசம் நிறைந்த சமூக உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும், விவசாய பெருமக்களுக்கும், 

உழைக்கும் வர்க்கத்தினருக்கும், எமது பத்திரிகையின் சார்பில் மனமார்ந்த குரோதி ஆண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் . 🌺 🙏 .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *