மக்கள் அதிகாரம் பத்திரிகை மக்களுக்காக! இது தெரியாமல் , தங்கள் வியாபாரத்தை இதற்குள் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். – வெளியிட்டார்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை என்றும் மக்களுடன் பயணித்து வரும் பத்திரிகை மற்றும் இணையதளம் இதில் உங்களுடைய வியாபாரத்தை சேர்த்து, மக்களிடம் கொண்டு போக நினைக்க வேண்டாம்.

அது பத்திரிக்கையாக இருந்தாலும் சரி அல்லது வியாபாரம் நிறுவனங்களாக இருந்தாலும் சரி நிச்சயம் பிளாக் செய்வோம் . எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கையோ ,அந்த நோக்கத்திற்காக தான் பத்திரிக்கை! இது மக்களுக்காக வியாபார நோக்கம் இன்றி நடத்தப்படுகிறது.

அப்படி வியாபார நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் பத்திரிக்கைக்கு whatsapp குழுக்களில் இணைந்து கொண்டு, தங்களை ஒரு பத்திரிக்கையாக நினைக்காதீர்கள். எத்தனை லட்சம் பேர் பார்த்தாலும் ,நீங்கள் செய்தி போட்டு ஒரு இணையதளத்தை உருவாக்கி அல்லது பத்திரிக்கையை நடத்தி, அது மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது ?என்பதுதான் பத்திரிகை.

யாரோ பத்திரிக்கை நடத்துவார்கள். நீங்கள் whatsapp குழுவில் ,நோகாமல் பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருப்பீர்களா? அது அர்த்தமற்றது. இது ஒரு புறம்,

மற்றொருபுறம் ,உணவு பொருட்கள் ,தயாரிப்பு நிறுவனங்கள் ,அவர்களும் whatsapp குழுக்களில், பேஸ்புக்கில் இதில் எல்லாம் சேர்ந்து கொண்டு, தங்களுடைய வியாபாரத்தை மக்களிடம் சேர்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.

வேண்டுமானால் ,எங்களுக்கு விளம்பரம் கொடுத்து விட்டுப் போங்கள். உங்களுடைய விளம்பரத்தை நாங்கள் பத்திரிகைகளும், இணையதளத்திலும் கொண்டு வருகிறோம் . மேலும்,ஒரு பத்திரிகை நடத்துவது என்பது சாதாரண வேலை அல்ல. அது ஒரு கடினமான வேலை.

அது தெரியாமல் ,பேஸ்புக்கில் ,whatsapp குழுக்களில், உங்கள் வியாபாரத்தை நடத்துவதற்கு நாங்கள் பத்திரிக்கை நடத்தவில்லை. தயவு செய்து யாராவது அது போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தால் ,நீங்களே உங்களுடைய கணக்கை பிளாக் செய்து கொள்ளுங்கள் .

இல்லையென்றால் இனி அது போன்ற எந்த வியாபார நிறுவனமோ அல்லது பத்திரிகைகளோ இதில் இடம் பெறக் கூடாது. இது மக்களுக்கான ஒரே தளம் என்பதை புரிய வைப்பதற்கு தான் இச் செய்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *