முஸ்லிம்களின் ஓட்டுக்காக, எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் தீவிரவாத பிரச்சனையை அரசியலாக்கி, பேசினால், அது இந்த தேச நலனுக்கு எதிரானது.அவர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமா? – மக்கள் அதிகாரம்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மே 05, 2025 • Makkal Adhikaram

நாட்டின் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், திரிணாமல் காங்கிரஸ் ,மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற அரசியல் எதிர் கட்சிகள் அதிக அளவில் முஸ்லிம்களின் ஓட்டை எதிர்பார்த்து அரசியல் செய்வதும், அவர்களால் இவர்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் இருக்கிறது? வெறும் ஓட்டு மட்டும்தான் எதிர்பார்த்து அரசியல் செய்கிறார்களா? அல்லது தவறான வழியில் அவர்கள் மூலம் இந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் வருகிறதா? இப்படி பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது ஒரு புறம் என்றால், 

இவர்களுக்காக வக்காலத்து வாங்கும் சோசியல் மீடியா பேச்சாளர்கள், அதிலும் மூத்த பத்திரிகையாளர்கள் என்று இவர்களுக்காக கரை வேஷ்டி கட்டிக் கொண்டு பேசுபவர்களை, சமூக ஆர்வலர்கள் காரி துப்பாத குறையாக பேசுகிறார்கள். மேலும், இந்தியா ஒரு தகுதியான தரம் மிக்க நாடு. தற்போது தரம் கெட்ட அரசியல்வாதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், ஜாதி அமைப்புகள் ,முஸ்லிம் அமைப்புகள், தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் இவை அத்தனையும், இந்த தேச நலனுக்கு எதிராக பெரும்பாலும் பேசிக் கொண்டு, வக்காலத்து வாங்கிக் கொண்டு, இருப்பது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று நினைக்க வேண்டாம்.மேலும்,

நீங்கள் தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அரசியலையும், இந்துக்களின் எதிர்ப்பு அரசியலையும், வைத்து இனி ஓட்டு வாங்கலாம் என்று கனவு காணாதீர்கள். இந்துக்கள் விழித்துக் கொண்டார்கள். நீங்கள் ஒரு பக்கம் பிராமண சமுதாயத்தை வைத்து,தீண்டாமையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் அரசியலுக்கு பயன்படுத்தி, பேசி அவர்களை 50 ஆண்டுகளுக்கும் மேலாக முட்டாளாக்கிக் கொண்டிருந்தால், தொடர்ந்து அந்த மக்கள் முட்டாளாக மாட்டார்கள் .அதை விட்டால் திருமாவளவனுக்கும், சீமானுக்கும்,தி. க. வீர மணி, ஆ. ராசா, போன்றவருக்கு இங்கே வேறு ஏதும் தெரியாது. மேலும்,

முஸ்லிம் மத வெறியர்கள் அரசியல் லாபங்களுக்காக மத கூட்டங்களை நடத்தி, அல்லா பெயரில் பணத்தை கொடுத்து விலைக்கி வாங்கி வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய அரசியல்!இவர்கள் கட்சியினர் சம்பாதிக்கவும், இவர்கள் அரசியலில் சம்பாதிக்கவும், அரசியல் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்தது இந்தியாவின் துரதிஷ்டம்.

நாட்டில் லட்சக்கணக்கான பேர் பங்களாதேஷ் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் இங்கு அவர்களுக்கு எப்படி குடியுரிமை வழங்கப்பட்டது? அவர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் யார்? கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இவர்களுக்காக நாட்டில் எதிர்க்கட்சிகள் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? 

இதுவே ஒரு பத்து முஸ்லிம்களை தீவிரவாதிகள் சுட்டு இருந்தால், இந்த எதிர்கட்சிகள் எப்படி கொந்தளித்து இருப்பார்கள்? ஆக கூடி அரசியல் தெரியவில்லை என்றால் பேசிய ஆளை கவிழ்ப்பார்கள் என்று சொல்வார்கள் அதைத்தான் இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட காங்கிரஸ், கர்நாடகா, பீகார், பஞ்சாப், போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் நாட்டின் எதிரி கட்சிகளாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்போது இந்த மக்கள் தெள்ளத் தெளிவாக உண்மையைப் புரிந்து உணர்ந்து கொள்ளுங்கள். மேலும், 

இப்போதாவது பிஜேபி CAA என்ற ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதற்குப் பின்னால் இவ்வளவு அரசியல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்களா?அதற்கு எவ்வளவு எதிர்ப்புகள்? அவர்களுக்கு எல்லாம் இந்தியாவில் குடியுரிமை கொடுத்து, அவர்களை இந்திய வாக்காளர்களாக ஆக்கி ,காங்கிரஸ், திரணாமல் காங்கிரஸ்,திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ,நாம் தமிழர் கட்சி ,உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள்  அதிகாரத்தை பிடிக்க இப்படி ஒரு ரகசிய வேலை பார்த்திருப்பது தான் உண்மை .

இவர்கள் மோடிக்கு எதிராகவும் பிஜேபிக்கு எதிராகவும் அரசியல் நடத்தவில்லை நாட்டு மக்களுக்கு எதிராகவே அரசியல் நடத்துகிறார்கள். ஆகக்கூடி வெளிநாட்டு கைக்கூலிகளை கொண்டு வந்து, இந்துக்களுக்கு எதிராக இவர்களை போராட வைத்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி அடிமையாக்கப் பார்க்கிறார்கள்.

இந்த உண்மை மத்திய உளவுத் துறைக்கு தெரியுமோ, தெரியாதோ தெரியவில்லை. இப்படி ஒரு சதி திட்டம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்திருக்கிறது. இந்த திட்டம் கூட மோடிக்கு எதிராக விவசாயிகள் என்ற போர்வையில் டெல்லியில் போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள்.மேலும்,  மத்திய அரசுக்கு எதிராக  ஊடகங்களில் கூலிக்கு மாரடைக்கிற கூட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இவர்கள் சோஷியல் மீடியாக்களில், முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

அரசியல் கட்சி என்ற போர்வையிலும், பத்திரிகைகள் என்ற போர்வையிலும், சோசியல் மீடியாக்கள் என்ற போர்வையிலும் நாட்டுக்கு எதிராக பேசக் கூடியவர்களை ,அதாவது அரசியல் கட்சி தலைவர்களாக இருக்கட்டும், அல்லது பத்திரிகைகளாக இருக்கட்டும் , சோசியல் மீடியாவாக இருக்கட்டும், தொலைக்காட்சிகளாக இருக்கட்டும், ஒவ்வொருவரையும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். 

நாடு, நாட்டு மக்கள், இதற்குப் பிறகுதான் பாகிஸ்தான் முஸ்லிம்கள், மேலும் இங்கு உள்ள முஸ்லிம்கள் இங்கு வாழ உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் தவறே கிடையாது. ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் சொன்னது போல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அங்கு போய் அவர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருங்கள். தொடர்ந்து இந்துக்கள் ஏமாளிகள் அல்ல, முட்டாள்கள் அல்ல, நாட்டின் எதிர்க்கட்சிகள் இந்திய நாட்டின் எதிரி கட்சிகளாக செயல்பட்டு கொண்டு, பேசிக்கொண்டு, இவர்களுடைய சுயநலத்திற்காக நாட்டையும், நாட்டு மக்களையும், தொடர்ந்து ஏமாற்ற முடியாது. 

இவர்களுடைய பேச்சுக்கள் இந்திய நாட்டின் ராணுவத்திற்கு அருவருப்பையும், வேதனையும் தருவதாக இருந்து வருகிறது. அதனால்தான் அவர்கள் அந்த வேதனையின் வெளிப்பாடாக சோசியல் மீடியாவில் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். மேலும், நாட்டில் முஸ்லிம்களை வைத்து பிரிவினைவாத திட்டங்களை செய்கின்ற அரசியல் கட்சிகள், அவர்களுடைய பேச்சுக்கள் ,அரசியல் தெரியாத முட்டாள்களுக்கு தான் உண்மை புரியாது. அரசியல் தெரிந்தவர்கள் இவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். 

மேலும், நாட்டின் இப்படிப்பட்ட தரங்கெட்ட அரசியல் கட்சிகளின் பேச்சை நம்பி மக்கள் ஏமாந்தால், நாட்டு மக்களுக்கு தான் அதன் பாதிப்பு என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும். இவர்கள் அரசியல் ,ஆட்சி அதிகாரத்திற்காக எப்படியும் பேசுகின்ற கேவலமான அரசியல்வாதிகள் என்பதை இவர்கள் பேச்சு இருக்கிறது. இது அரசியல் புரிந்த எங்களைப் போன்றோருக்கு தான், இது நன்கு புரியும். இந்த நடிப்பும், பேச்சும் அரசியல் தெரியாதவர்களுக்கு புரியாது. 

இது தவிர, இவர்களுக்கு எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம்? அதில் சட்டத்தை ஏமாற்றலாம்? இந்த மக்களுக்கு அரசியல் தெரியாது. நாம் என்ன சொன்னாலும் நம்பிக் கொண்டு, பணம் கொடுத்தால் வாக்களிக்கும் முட்டாள்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதியாக அவர்களை நம்பி, இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இந்த கட்சிக்காரன் என்பவன் தன்னுடைய வீட்டுக்கு எத்தனை கோடிகளை எடுத்துக்கொண்டு போகலாம்? இதுதான் இவர்களுடைய அரசியல் கொள்கை. 

இந்தக் கொள்கையை உள்ளத்தில் வைத்து, உதட்டில் உறவாடடா தாண்டவகோனே என்று அரசியல் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாட்டு எல்லாம் நீங்கள் எங்களைப் போன்ற உண்மையான சமூக நலனையும், இந்த தேச நலனையும் கருத்தில் கொண்டு பத்திரிக்கையாளர்களாக இருக்கக்கூடியவர்களிடம், உங்கள் பேச்சு பலிக்காது.

ஏனென்றால், நாங்கள் பசியால் வாழ்ந்தாலும், பட்டினியால் வாழ்ந்தாலும், இந்த தேச நலனுக்கும், சமூக நலனுக்கும் எதிராக பத்திரிக்கை நடத்த மாட்டோம். எங்களுடைய உழைப்பை இந்த மக்களுக்காக கொடுத்துவிட்டு போவோமே ஒழிய, அதில் பெரிய லாபம் சம்பாதிக்கவில்லை என்றாலும், எங்களுடைய உழைப்புக்கு இறைவன் ஒருநாள் கண்டிப்பாக அதற்கு கூலி உண்டு என்று தான் இந்த பத்திரிகைகளுடன் போராடி வருகிறோம். 

அதனால் தான் எந்த அரசியல் கட்சியும் பாராட்டி, புகழ்ந்து, அவருக்கு சர்டிபிகேட் மக்கள் அதிகாரம் கொடுக்காது. உண்மை எதுவோ, அதை வெளிப்படையாக சொல்வோம். மக்கள் அதைப் புரிந்து கொள்வது, அலட்சியப்படுத்துவது எல்லாம் உங்கள் கையில். நாட்டில் மக்கள் செய்கின்ற தவறுகளால் அதற்கு கிடைக்கின்ற பலன் மக்களிடமே வந்து சேருகிறது. என்பதை மீண்டும் இந்த செய்தியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். 

உண்மையை நிச்சயம் மக்கள் திரும்பிப் பார்க்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தின் இருக்கிறீர்கள். போலிகள் என்னதான் உண்மை போல பேசிக் கொண்டிருந்தாலும், அதனுடைய வேஷம் ஒரு நாள் களையத் தான் செய்யும்.எனவே, நாட்டு மக்கள் போலி அரசியல்வாதிகளையும், போலி அரசியல் கட்சிகளையும் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை பொதுமக்களும், இளைய தலைமுறைகளும், சினிமா ரசிகர்களும் ,அரசியல் கட்சியினரும், சிந்திக்க வேண்டிய காலம் இது என்பதை புரிந்தால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *