ராணிப்பேட்டை முன்னாள் திமுக எம்எல்ஏ காந்திக்கு !ஒரு கோடி 73 லட்சம் பேர் முட்டாள்கள் ஓட்டா? – தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி !

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் மக்களுக்கு அரசியல் தெரிந்து விட்டது என்று தான் இந்த ஊழல்வாதிகள் கதறுகிறார்கள். அது மட்டுமல்ல, ஒரு கோடி 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டாம் , அட முட்டாள் காந்தி !திருப்பிப் பாரு ராசா?

அந்த ஒரு கோடி 73 லட்சம் பேருதான் அறிவாளி போட்ட ஓட்டு ! திமுகவுக்கு எப்படியும் பேசத் தெரியும், என்று பேசிக்கொண்டு இருக்காதே, அதைவிட இப் மக்கள் அதிகமாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஆடு ,மாடு மேய்ப்பவனை வைத்து அரசியல் செய்த காலம் அல்ல ,இது! கையிலே மொபைல் போனை பார்த்துக் கொண்டிருக்கும் மக்களின் காலம்.

அதனால் ,முட்டாள் காந்திக்கு என்னும் புரியவில்லை போல இருக்கு ! அதனால்தான், எதை சொன்னாலும் மைக்கை நீட்டிக்கொண்டு, இவனை ஒரு கேள்வி கூட கேட்கத் தெரியாத நிருபர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஓட்டு போட்ட மக்கள் முட்டாள்களா? இல்லையென்றால், evm மெஷினில் ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்வார்கள். அதையும் சில ஊடக வாய்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறது.

நீங்கள் ஜெயிக்கும் போது அதே இவிஎம் மெஷின் தானே ஐந்தாண்டு ஆட்சியில் இருந்தது .அப்போ இ வி எம் மெஷினில் நீங்க எந்த தவறும் செய்யவில்லையா? மேலும்,கள்ள ஓட்டு போட்டது எஸ் ஐ ஆர் வருவதற்கு முன் ,தமிழக மக்கள் மறந்து விடவில்லை.

அதனால், திமுக திருட்டு கும்பல்! அரசியல் தெரியாதவர்களை வைத்து ஆடிக்கொண்டிருந்தார்கள். இப்போது மக்கள் உங்களை நேரம் பார்த்து தான் நன்றாக அவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

காலம் உங்களுக்கானது அல்ல! இனி மக்களுக்கானது. அதனால், உங்களை எல்லாம் ஜெயிலில் வைப்பது போதாது, உங்கள் சொத்துக்களை மக்கள் சொத்தாக்க வேண்டும்.

அப்பொழுதுதான் தமிழக மக்கள் நீங்கள் எவ்வளவு கொள்ளையடித்து இருக்கிறீர்கள் ?என்பது கேட்டாலே பயந்து விடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு கொள்ளை கூட்டம், அரசியல் தெரிந்து ஓட்டு போட்டவனை, முட்டாள் என்கிறீர்களா?

சட்டத்தை வளைத்து எத்தனை நாளைக்கு ஏமாற்றலாம்? காலத்தின் சட்டத்தை யாராலும் ஏமாற்ற முடியாது. இதை ஊழல் அரசியல் கட்சியினரும், ஊழல்வாதிகளும் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *