
காவல்துறையின் அறிக்கை.
மேவாட் கொள்ளாயர்களின் கைவரிசை தொடர்வதால் காவல்துறை இந்த அறிக்கையை வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது .

அது மட்டுமல்ல ,60 வயதிற்குள் காவலாளிகள் இருக்க வேண்டும் .60 வயதுக்கு மேல் பட்ட வரை நியமிக்க கூடாது .தவிர, இரவு, பகலுக்கு தனித்தனியான காவலர்களை நியமிக்க வேண்டும் .அவர்கள் காவல்துறையின் வாட்ஸ் அப் குழுவில் இணைக்கப்பட வேண்டும் ,என்ற சமூக நலன் கருதி காவல்துறை வங்கிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது .