ஐந்தாண்டுகளாக செவிலியர்கள் போராட்டத்திற்கு செய்யாத திமுக ! இப்போது தவெக ஆட்சியில் செவிலியர்களுடன் அரசியல் செய்வது! செவிலியர்கள் இந்த அரசியல் நாடகத்தை ஏன் புரிந்து கொள்ளவில்லை? – சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செவிலியர்கள் போராட்டம் கடந்த திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளாக செய்ய முடியாததை ,ஆறு மாதத்தில் செய்ய சொல்லலாம். அவர்களுடைய கோரிக்கையை எங்களுக்கு கொடுக்கலாம். அதை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது.

ஆனால், இடைத்தேர்தலுக்கு ஒரு நாள் இருக்கும்போது, முன்னாள் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் வைத்து அரசியல் செய்வது வேதனையான ஒன்று. மேலும்,ஆட்சியில் இருக்கும் போது ஏன் உங்களுக்கு இதை செய்யவில்லை?

அப்போது இல்லாத அக்கறை! இப்போது எப்படி இவர்களுக்கு வருகிறது? ஆட்சி போனால் தான் திமுகவுக்கு அதிக அக்கறையே வருகிறதா? ஆட்சியில் இருக்கும் போது எல்லாவற்றையும் அலட்சியம் செய்யும் திமுக !

ஆட்சி போனால் அக்கறை காட்டுவது இவர்களுடைய நாடக அரசியலா? அது ? கடந்த திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் முதல் பத்திரிகைகளின் போராட்டம் வரை என்ன செய்தீர்கள்? இதை மனோ தங்கராஜ் சொல்ல முடியுமா?

மக்களை முட்டாளாக்க நீங்கள் செய்யும் அரசியல் தெரியாத மக்களுக்கு தான் புரியாது. ஆனால், படித்த வேலை செய்யக்கூடிய இந்த செவிலியர்களுக்கு கூடவா? இது புரியவில்லை .

மக்களுக்காக …! மக்களுடன் என்றும் மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *