
மகாராஷ்டிரா மாநில கவர்னராக பொறுப்பு வகித்து வந்த சி.பி.இராதாகிருஷ்ணன் தற்போது துணை ஜனாதிபதி ஆகிறார்.
அவருக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி, மற்றும் மாநில பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும்,சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனால், தமிழகத்திற்கு அரசியல் பலம் சேர்க்குமா?