துணை ஜனாதிபதி ஆகிறார் – சி.பி.இராதாகிருஷ்ணன் .

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மகாராஷ்டிரா மாநில கவர்னராக பொறுப்பு வகித்து வந்த சி.பி.இராதாகிருஷ்ணன் தற்போது துணை ஜனாதிபதி ஆகிறார்.

அவருக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி, மற்றும் மாநில பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும்,சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனால், தமிழகத்திற்கு அரசியல் பலம் சேர்க்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *